எழுத்துப் படிகள் - 137 க்கான திரைப்படங்களும் எம்.ஜி.ஆர். நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) விஜயகாந்த் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 137 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. அலிபாபாவும் 40 திருடர்களும்
2. உழைக்கும் கரங்கள்
3. புதிய பூமி
4. மீனவ நண்பன்
5. மாடப் புறா
6. பெரிய இடத்துப் பெண்
7. மதுரை வீரன்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
புதுப்பாடகன்
ReplyDeleteபுதுப்பாடகன் :
ReplyDelete1.புதியபூமி, 2.மதுரைவீரன் 3.மாடப்புறா 4.அலிபாபாவும் 40 திருடர்களும்
5.பெரிய இடத்துப் பெண் 6.உழைக்கும் கரங்கள் 7.மீனவ நண்பன்.
புதுப்பாடகன்
ReplyDeletePudhuppaadagan
ReplyDelete3. புதிய பூமி
ReplyDelete7. மதுரை வீரன்
5. மாடப் புறா
1. அலிபாபாவும் 40 திருடர்களும்
6. பெரிய இடத்துப் பெண்
2. உழைக்கும் கரங்கள்
4. மீனவ நண்பன்
திரைப்படம்: புதுப்பாடகன்
திரு சுரேஷ் பாபு 4.3.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. அலிபாபாவும் 40 திருடர்களும் 4
2. உழைக்கும் கரங்கள் 6
3. புதிய பூமி 1
4. மீனவ நண்பன் 7
5. மாடப் புறா 3
6. பெரிய இடத்துப் பெண் 5
7. மதுரை வீரன் 2
விடை புதுப்பாடகன்.
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 4.3.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteவிடை: புதுப் பாடகன்