Monday, March 21, 2016

சொல் வரிசை 113

சொல் வரிசை - 113  புதிருக்காக, கீழே   ஆறு  (6)  திரைப் படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.     சிவா மனசில சக்தி (---  ---  ---  --- உடையாமல் மோதிக் கொண்டால் காதல்)  
2.     நிமிர்ந்து நில் (---  ---  ---  ---  காதல் பார்வையில் கண்கள் கூசும்)
3.     சிநேகிதியே (---  ---  ---  தேனிலா அம்சம் நீயோ) 
4.     சிவா (---  ---  ---  நீயா வந்து போனது) 
5.     கர்ணன் (---  ---  ---  ---  கண்டபோதே சென்றன அங்கே) 
6.     நினைத்ததை முடிப்பவன் (---  ---  ---  ---  ஊர்வலம் நடக்கின்றது)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்  கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.paadalgal.com/tamil-songs-movie-list-a-to-z-and-year-wise-tamil-movie-list
http://music.cooltoad.com/music/

ராமராவ்  

5 comments:

  1. ஒரு காதல் தேவதை,இரு கண்கள் பூமழை
    படம் - சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

    ReplyDelete
  2. 1. சிவா மனசில சக்தி - ஒரு கல் ஒரு கண்ணாடி
    2. நிமிர்ந்து நில் - காதல் நேர்கையில் மௌனம் பேசும்
    3. சிநேகிதியே - தேவதை வம்சம் நீயோ
    4. சிவா - இரு விழியின் வழியே
    5. கர்ணன் - கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே
    6. நினைத்ததை முடிப்பவன் - பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த

    இறுதி விடை :
    ஒரு காதல் தேவதை
    இரு கண்கள் பூமழை

    - சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

    by Madhav

    ReplyDelete
  3. திரு சுரேஷ் பாபு 21.3.2016 அன்று அனுப்பிய விடை:

    1. சிவா மனசில சக்தி (--- --- --- --- உடையாமல் மோதிக் கொண்டால் காதல்) ஒரு கல் ஒரு கண்ணாடி
    2. நிமிர்ந்து நில் (--- --- --- --- காதல் பார்வையில் கண்கள் கூசும்) காதல் நேர்கையில். மௌனம் பேசும்
    3. சிநேகிதியே (--- --- --- தேனிலா அம்சம் நீயோ) தேவதை வம்சம் நீயோ
    4. சிவா (--- --- --- நீயா வந்து போனது) இரு விழியின் வழியே
    5. கர்ணன் (--- --- --- --- கண்டபோதே சென்றன அங்கே) கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே
    6. நினைத்ததை முடிப்பவன் (--- --- --- --- ஊர்வலம் நடக்கின்றது) பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த

    விடை: ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூமழை இவள் ராஜ வம்சமோ ரதி தேவி அம்சமோ
    படம் சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

    ReplyDelete
  4. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 22.3.2016 அன்று அனுப்பிய விடை:

    கண்டு புடிச்சுட்டேன்

    படம் சாய்தாடம்மா சாய்ந்தாடு

    பாட்டு. ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூமழை

    வந்த வழி

    1. ஒரு கல் ஒரு கண்ணாடி.......
    2. காதல் நேர கையில் மௌனம் பேசும்........
    3. தேவதை வம்சம் நீயோ. ..........
    4. இரு விழியின் விழியே.....
    5. கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே.........
    6. பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ..........

    ReplyDelete
  5. திரு ஸ்ரீதரன் துரைவேலு 25.3.2016 அன்று அனுப்பிய விடை:

    ஒரு கல் ஒரு கண்ணாடி
    காதல் நேர்கையில் மெளனம் பேசும்
    தேவதை வம்சம் நீயோ
    இரு விழியின் வழியே
    கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
    பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த

    ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூமழை
    திரைப்படம் சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

    ReplyDelete