Sunday, February 28, 2016

எழுத்துப் படிகள் - 136


எழுத்துப் படிகள் - 136 க்கான அனைத்து திரைப்படங்களும்  சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்    (3,3)   கார்த்திக்  கதாநாயகனாக நடித்தது. 

 


எழுத்துப் படிகள் - 136  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    புதிய வானம்                                
2.    நல்லதொரு குடும்பம்                           
3.    தெனாலிராமன்                          
4.    பூப்பறிக்க வருகிறோம்                         
5.    குறவஞ்சி                         
6.    தாய்க்கு ஒரு தாலாட்டு    
        
      
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

8 comments:

  1. தெய்வவாக்கு

    ReplyDelete
  2. 3. தெனாலிராமன்
    6. தாய்க்கு ஒரு தாலாட்டு
    5. குறவஞ்சி
    1. புதிய வானம்
    4. பூப்பறிக்க வருகிறோம்
    2. நல்லதொரு குடும்பம்

    திரைப்படம்: தெய்வ வாக்கு

    ReplyDelete
  3. Theyva vaakku

    by Madhav

    ReplyDelete
  4. தெய்வ வாக்கு

    ReplyDelete
  5. திரு ஸ்ரீதரன் துரைவேலு 29.2.2016 அன்று அனுப்பிய விடை:

    தெனாலிராமன்
    தாய்க்கு ஒரு தாலாட்டு
    குறவஞ்சி
    புதிய வானம்
    பூப்பறிக்க வருகிறோம்
    நல்லதொரு குடும்பம்

    தெய்வவாக்கு

    ReplyDelete
  6. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 1.3.2016 அன்று அனுப்பிய விடை:

    தெய்வ வாக்கு

    ReplyDelete
  7. திரு சுரேஷ் பாபு 3.3.2016 அன்று அனுப்பிய விடை:

    1. புதிய வானம் 4
    2. நல்லதொரு குடும்பம் 6
    3. தெனாலிராமன் 1
    4. பூப்பறிக்க வருகிறோம் 5
    5. குறவஞ்சி 3
    6. தாய்க்கு ஒரு தாலாட்டு 2

    விடை: தெய்வ வாக்கு

    ReplyDelete
  8. திரு சந்தானம் குன்னத்தூர் 3.3.2016 அன்று அனுப்பிய விடை:

    The answer is DHEYVAVAAKKU

    ReplyDelete