Sunday, November 29, 2015

சொல் வரிசை - 97

சொல் வரிசை - 97  புதிருக்காக, கீழே  ஏழு  (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  


1.     நான் மகான் அல்ல ( --- --- --- அந்தி மாலை தோறும் லீலை)  
2.     பாவை விளக்கு (--- --- --- என் எதிரில் வந்தாள்)  
3.     விஜயா (--- --- --- --- அந்த மங்கை ரதியாளின் தங்கை) 
4.     மேட்டுகுடி (--- --- --- இனி வீசும் என்னை பார்த்து)
5.     பட்டணத்தில் பூதம் (--- --- --- ஓர் உருவமில்லாதது எது)
6.     கற்பகம் (--- --- --- ஆனால் இதுதான் முதலிரவு)
7.     கண்ணே ராதா (--- --- --- --- நாள் வராதா கைகள் தோள் தொடாதா)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


ராமராவ்  

6 comments:

  1. 1. நான் மகான் அல்ல - மாலை சூடும் வேளை
    2. பாவை விளக்கு - வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி
    3. விஜயா - மாலை சூட வந்த மங்கை
    4. மேட்டுகுடி - இந்தப் பூந்தென்றல் காற்று
    5. பட்டணத்தில் பூதம்- உலகத்தில் சிறந்தது எது
    6. கற்பகம் - ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
    7. கண்ணே ராதா- மாலை சூட கண்ணே ராதா

    இறுதி விடை :
    மாலை வண்ண மாலை
    இந்த உலகத்தில் ஆயிரம் மாலை
    -திருவருள்

    ReplyDelete
  2. மாலை வண்ண மாலை இந்த உலகத்தில் ஆயிரம் மாலை from திருவருள்

    ReplyDelete
  3. மாலை வண்ண மாலை இந்த உலகத்தில் ஆயிரம் மாலை
    பாடல் இடம்பெற்ற திரைப்படம் : திருவருள்

    ReplyDelete
  4. 1. மாலை சூடும் வேலை அந்தி மாலை தோறும் லீலை
    2. வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்
    3. மாலை சூட வந்த மங்கை அந்த மங்கை ரதியாளின் தங்கை
    4. இந்த பூந்தென்றல் காற்று இனி வீசும் என்னை பார்த்து
    5. உலகத்தில் சிறந்தது எது ஓர் உருவமில்லாதது எது
    6. ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதலிரவு
    7. மாலை சூட கண்ணே ராதா நாள் வராதா கைகள் தோள் தொடாதா


    படம்: திருவருள்
    பாடல்: மாலை வண்ண மாலை
    இந்த உலகத்தில் ஆயிரம் மாலை
    மாலை வண்ண மாலை
    இந்த உலகத்தில் ஆயிரம் மாலை
    மாலை உலகத்தில் ஆயிரம் மாலை

    ReplyDelete
  5. திரு சுரேஷ் பாபு 29.11.2015 அன்று அனுப்பிய விடை:

    1. நான் மகான் அல்ல ( --- --- --- அந்தி மாலை தோறும் லீலை) மாலை சூடும் வேளை
    2. பாவை விளக்கு (--- --- --- என் எதிரில் வந்தாள்) வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி
    3. விஜயா (--- --- --- --- அந்த மங்கை ரதியாளின் தங்கை) மாலை சூடவந்த மங்கை
    4. மேட்டுகுடி (--- --- --- இனி வீசும் என்னை பார்த்து) இந்த பூந்தென்றல் காற்று
    5. பட்டணத்தில் பூதம் (--- --- --- ஓர் உருவமில்லாதது எது) உலகத்தில் சிறந்தது எது
    6. கற்பகம் (--- --- --- ஆனால் இதுதான் முதலிரவு) ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
    7. கண்ணே ராதா (--- --- --- --- நாள் வராதா கைகள் தோள் தொடாதா) மாலை சூட

    விடை: மாலை வண்ண மாலை இந்த உலகத்தில் ஆயிரம் மாலை

    படம்: திருவருள்.

    ReplyDelete
  6. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 30.11.2015 அன்று அனுப்பிய விடைகள்

    1. மாலைசூடும் வேளை
    2 (வண்ணத்தமிழ்) பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
    3. மாலை சூட வந்தமங்கை
    4 இந்தப் பூந்தென்றல் காற்று
    5 உலகத்தில் சிறந்தது எது
    6 ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
    7 மாலை சூட கண்ணே ராதா

    இறுதி விடை

    படம் : திருவருள்
    பாடல் : மாலை வண்ண மாலை இந்த உலகத்தில் ஆயிரம் மாலை

    ReplyDelete