எழுத்துப் படிகள் - 122 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) சிவகுமார் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 122 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1. இருவர் உள்ளம்
2. சரித்திர நாயகன்
3. தங்கப்பதுமை
4. ராஜபக்தி
5. அம்பிகாபதி
6. கலாட்டா கல்யாணம்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
தம்பதிகள் - முத்துசுப்ரமண்யம்
ReplyDeleteதம்பதிகள் Took some time. Intersting
ReplyDeleteதம்பதிகள்
ReplyDelete3. தங்கப்பதுமை
ReplyDelete5. அம்பிகாபதி
4. ராஜபக்தி
2. சரித்திர நாயகன்
6. கலாட்டா கல்யாணம்
1. இருவர் உள்ளம்
===> தம்பதிகள்
திரு ஸ்ரீதரன் துரைவேலு 23.11.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteதங்கப்பதுமை
அம்பிகாபதி
ராஜபக்தி
சரித்திரநாயகன்
கலாட்டா கல்யாணம்
இருவர் உள்ளம்
தம்பதிகள்
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 23.11.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteதம்பதிகள்
திரு மாதவ் மூர்த்தி 27.11.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteAnswer is thambathigal.