சொல் வரிசை - 96 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. துளசிமாடம் ( --- --- --- --- பாடும் குயிலே பாட்டு எங்கே)
2. ஆழ்வார் (--- --- --- --- ஆசை வந்தா கடலை போடு)
3. படகோட்டி (--- --- --- ஆசை ஒரு தாளம்)
4. மௌனராகம் (--- --- --- --- எந்நாளும் உன் பொன்வானம் நான்)
5. அம்பிகாபதி (--- --- --- --- என் வாழ்வின் சுவையே ஒளி வீசும் புது நிலவே)
6. கீதாஞ்சலி (--- --- --- --- மனம் தான் ஓடும் ஆசை வழி)
5. அம்பிகாபதி (--- --- --- --- என் வாழ்வின் சுவையே ஒளி வீசும் புது நிலவே)
6. கீதாஞ்சலி (--- --- --- --- மனம் தான் ஓடும் ஆசை வழி)
7. தொழிலாளி (--- --- --- --- --- நீ வாழ்க வாழ்க கலைமகனின் தலைமகனே)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
ராமராவ்
1. துளசிமாடம் - ஆடும் மயிலே ஆட்டம் எங்கே
ReplyDelete2. ஆழ்வார் - மயிலே மயிலே இறகு போடு
3. படகோட்டி - ஆசை ஒரு ராகம்
4. மௌனராகம் - நிலாவே வா செல்லாதே வா
5. அம்பிகாபதி - வாடா மலரே தமிழ்த் தேனே
6. கீதாஞ்சலி - மலரே பேசு மௌன மொழி
7. தொழிலாளி - வருக வருக திருமகளின் முதல் மகளே
இறுதி விடை :
ஆடும் மயிலே அழகு நிலாவே
வாடா மலரே வருக
- மன்னாதி மன்னன்
ஆடும் மயிலே அழகு நிலாவே நீ வருக வாடா மலரே
ReplyDeleteதிரைபடத்தின் பெயர் : மன்னாதி மன்னன்
1. ஆடும் மயிலே ஆட்டம் எங்கே
ReplyDelete2. மயிலே மயிலே இறகப் போடு
3. அழகு ஒரு ராகம்.... ஆசை ஒரு தாளம்
4. நிலாவே வா செல்லாதே வா.... எந்நாளும் உன் பொன்வானம் நான்
5. வாடா மலரே தமிழ்த் தேனே வாடா மலரே தமிழ்த் தேனே
6. மலரே பேசு மௌன மொழி
7. வருக வருக திருமகளின் முதல் மகளே
படம்: மன்னாதி மன்னன்
பாடல்: ஆடும் மயிலே அழகு நிலாவே வாடா மலரே வருக
பாடும் குயிலே செந்தமிழ் பேசும் பைங்கிளியே நீ வருக
ஆடும் மயிலே அழகு நிலாவே வாடா மலரே வருக from மன்னாதி மன்ன்ன்
ReplyDeleteதிரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 29.11.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1 ஆடும் மயிலே ஆட்டம்எங்கே
2. மயிலே மயிலே ......... ஆசை வந்தால் கடலை போடு
3 அழகு ஒரு ராகம்
4 நிலாவே வா. செல்லாமல் வா
5 வாடா மலரே தமிழ் தேனே
6 மலரே பேசு மௌன மொழி
7. --------
இறுதி பதில்.
பாடல் : ஆடும் மயிலே அழகு நிலாவே வாடாமலரே வருக
படம்: மன்னாதி மன்னன்