சொல் வரிசை - 95 புதிருக்காக, கீழே எட்டு (8) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. வைதேகி காத்திருந்தாள் ( --- --- புள்ள தேகம் குளிருதடி)
2. சின்னக் கவுண்டர் (--- --- --- மனம் படைச்ச மன்னவனே)
3. எனக்குள் ஒருவன் (--- --- ஆட்டம் உண்டு)
4. அதே நேரம் அதே இடம் (--- --- --- அழகிய காலம்)
5. பாட்டு பாடவா (--- --- --- --- --- --- என் தேவி வருகிறாள்)
6. மெல்ல திறந்தது கனவு (--- --- --- தவிக்க துடிக்க)
5. பாட்டு பாடவா (--- --- --- --- --- --- என் தேவி வருகிறாள்)
6. மெல்ல திறந்தது கனவு (--- --- --- தவிக்க துடிக்க)
7. வானம்பாடி (--- --- --- கனவு கண்டாள் அதை உள்ளத்தில் வைத்தே)
8. இதோ எந்தன் தெய்வம் (--- --- --- தனியாக வளர்ந்த மரம்)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
ராமராவ்
மேகம் அந்த மேகம் அது வழி தேடும் ஊமைதானே from ஆயிரம் பூக்கள் மலரட்டும்
ReplyDeleteமேகம் அந்த மேகம் அது வழி தேடும் ஊமைதானே....
ReplyDeleteபாடல் இடம் பெற்ற திரைப்படம் :ஆயிரம் பூக்கள் மலரட்டும்
ReplyDelete1. வைதேகி காத்திருந்தாள் - மேகம் கருக்கையிலே
2. சின்னக் கவுண்டர் - அந்த வானத்தைப் போல
3. எனக்குள் ஒருவன் - மேகம் கொட்டட்டும்
4. அதே நேரம் அதே இடம்- அது ஒரு காலம்
5. பாட்டு பாடவா - வழி விடு வழி விடு வழி விடு
6. மெல்ல திறந்தது கனவு - தேடும் கண் பார்வை
7. வானம்பாடி- ஊமைப் பெண் ஒரு
8. இதோ எந்தன் தெய்வம்- தானே முளைத்த மரம்
- இறுதி விடை :
மேகம் அந்த மேகம் அது
வழி தேடும் ஊமை தானே
- ஆயிரம் பூக்கள் மலரட்டும்
Song - Megam andha megam, adhu vazhi thedum oomai dhaane
ReplyDeleteMovie - Aayiram pookkal malarattum
sol varisai songs -
1) Megam karukkaiyile pulla
2) andha vaanatha pola manam
3) megam kottattum, aattam undu
4) adhu oru azhagiya kaalam
5) vazhi vidu vazhi vidu vazhi vidu
6) thedum kann paravi thavika
7) Oomai pen oru kanavu
8) thaane muLaitha maram
tuffyshri@yahoo.com
திரு சுரேஷ் பாபு 15.11.2015 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDelete1. வைதேகி காத்திருந்தாள் ( --- --- புள்ள தேகம் குளிருதடி) மேகம் கருக்கையிலே
2. சின்னக் கவுண்டர் (--- --- --- மனம் படைச்ச மன்னவனே) அந்த வானத்தைப்போல
3. எனக்குள் ஒருவன் (--- --- ஆட்டம் உண்டு) மேகம் கொட்டட்டும்
4. அதே நேரம் அதே இடம் (--- --- --- அழகிய காலம்) அது ஒரு
5. பாட்டு பாடவா (--- --- --- --- --- --- என் தேவி வருகிறாள்) வழி விடு வழி விடு
6. மெல்ல திறந்தது கனவு (--- --- --- தவிக்க துடிக்க) தேடும் கண் பார்வை
7. வானம்பாடி (--- --- --- கனவு கண்டாள் அதை உள்ளத்தில் வைத்தே) ஊமைப்பெண் ஒரு
8. இதோ எந்தன் தெய்வம் (--- --- --- தனியாக வளர்ந்த மரம்) அது..
விடை:
மேகம் அந்த மேகம் அது
வழி தேடும் ஊமைதானே
மௌனம் உந்தன் மௌனம் அது
தேவன் கோயில் தெய்வீக ஸ்ரீராகம்
படம்: ஆயிரம் பூக்கள் மலரட்டும்.
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 16.11.2015 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDeleteஇது பெண் ட நிமித்திடுத்து
படம் : ஆயிரம் பூக்கள் மலரட்டும்
பாடல் : மேகம் அந்த மேகம் அது வழி தேடும் ஊமை தானே
பாடல் முதல் வரிகள்
1 வானம் கருக்கையிலே
2 இந்த வானத்தைப் போல மனம் ..
3 மேகம் கொட்டட்டும் ...
4 அது ஒரு காலம் ..
5 வழி விடு வழி விடு
6 தேடும் கண் பார்வை
7 ஊமைப் பெண்ணொரு கனவு கண்டாள் ...
8 ????