எழுத்துப் படிகள் - 123 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (4,2) விஷால் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 123 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1. இன்று நீ நாளை நான்
2. பாடாத தேனீக்கள்
3. சத்தியம் அது நிச்சயம்
4. ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது
5. கட்டிலா தொட்டிலா
6. ஆண்பிள்ளை சிங்கம்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
1. இன்று நீ நாளை நான் 5
ReplyDelete2. பாடாத தேனீக்கள் 1
3. சத்தியம் அது நிச்சயம் 4
4. ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது 6
5. கட்டிலா தொட்டிலா 3
6. ஆண்பிள்ளை சிங்கம் 2
விடை: பாண்டிய நாடு
Paandiya naadu
ReplyDeleteபாண்டிய நாடு
ReplyDeleteபாண்டியநாடு - முத்துசுப்ரமண்யம்
ReplyDeleteபாண்டிய நாடு - tuffyshri@yahoo.com
ReplyDelete2. பாடாத தேனீக்கள்
ReplyDelete6. ஆண்பிள்ளை சிங்கம்
5. கட்டிலா தொட்டிலா
3. சத்தியம் அது நிச்சயம்
1. இன்று நீ நாளை நான்
4. ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது
படம்:- பாண்டிய நாடு
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 27.11.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDeletevidai : பாண்டிய நாடு