Monday, November 9, 2015

எழுத்துப் படிகள் - 120


எழுத்துப் படிகள் - 120 க்கான அனைத்து திரைப் படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும்  (5,4)  சிவாஜி கணேசன்  கதாநாயகனாக நடித்ததே. 


எழுத்துப் படிகள் - 120 க்கான திரைப்படங்களின் பெயர்கள்: 


1.   பட்டிக்காடா பட்டணமா              
2.   காத்தவராயன்        
3.   கலாட்டா கல்யாணம்           
4.   சவாலே சமாளி          
5.   அவன் ஒரு சரித்திரம்         
6.   கப்பலோட்டிய தமிழன்  
7.   பாரம்பரியம்  
8.   பதிபக்தி 
9.   ஒன்ஸ் மோர்              

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 9 - வது படத்தின் 9 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:   விடைக்கான திரைப்படத்தின் பெயரில் ஒரு "சொல்" ஒளிந்திருக்கிறது. 

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

7 comments:

  1. சரஸ்வதிசபதம் - முத்துசுப்ரமண்யம்

    ReplyDelete
  2. 1. சவாலே சமாளி
    2. பாரம்பரியம்
    3. ஒன்ஸ் மோர்
    4. காத்தவராயன்
    5. பதிபக்தி
    6. அவன் ஒரு சரித்திரம்
    7. பட்டிக்காடா பட்டணமா
    8. கப்பலோட்டிய தமிழன்
    9. கலாட்டா கல்யாணம்

    சரஸ்வதி சபதம். Saringalaa sir?

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    ReplyDelete
  3. சரஸ்வதிசபதம்

    ReplyDelete
  4. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 9.11.2015 அன்று அனுப்பிய விடை:

    சரஸ்வதி சபதம்

    ReplyDelete
  5. திரு சுரேஷ் பாபு 9.11.2015 அன்று அனுப்பிய விடை:

    1. பட்டிக்காடா பட்டணமா 7
    2. காத்தவராயன் 4
    3. கலாட்டா கல்யாணம் 9
    4. சவாலே சமாளி 1
    5. அவன் ஒரு சரித்திரம் 6
    6. கப்பலோட்டிய தமிழன் 8
    7. பாரம்பரியம் 2
    8. பதிபக்தி 5
    9. ஒன்ஸ் மோர் 3

    விடை: சரஸ்வதி சபதம்

    ReplyDelete
  6. திருமதி சாந்தி நாராயணன் 9.11.2015 அன்று அனுப்பிய விடை:

    சவாலே சமாளி
    பாரம்பரியம்
    ஒன்ஸ்மோர்
    காத்தவராயன்
    பதிபக்தி
    அவன் ஒரு சரித்திரம்
    பட்டிக்காடா பட்டணமா
    கப்பலோட்டிய தமிழன்
    கலாட்டா கல்யாணம்

    இறுதி விடை: சரஸ்வதி சபதம்

    ReplyDelete