எழுத்துப் படிகள் - 121 க்கான அனைத்து திரைப் படங்களும் கமலஹாசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (2,4) சமந்தா கதாநாயகியாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 121 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1. தங்கத்திலே வைரம்
2. உன்னால் முடியும் தம்பி
3. குணா
4. ஆளவந்தான்
5. பாபநாசம்
6. தூங்காதே தம்பி தூங்காதே
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
BaaNaa Kaaththaadi
ReplyDelete1. பாபநாசம்
ReplyDelete2. குணா
3. தூங்காதே தம்பி தூங்காதே
4. தங்கத்திலே வைரம்
5. ஆளவந்தான்
6. உன்னால் முடியும் தம்பி
படம்: பாணா காத்தாடி
1. பாபநாசம்
ReplyDelete2. குணா
3. தூங்காதே தம்பி தூங்காதே
4. தங்கத்திலே வைரம்
5. ஆளவந்தான்
6. உன்னால் முடியும் தம்பி
பாணா காத்தாடி. Saringalaa sir?
Anbudan,
Nagarajan Appichigounder.
5-3-6-1-4-2
ReplyDeleteபாணா காத்தாடி
paanaa kaaththaadi
ReplyDeleteபாணா காத்தாடி - முத்துசுப்ரமண்யம்
ReplyDeleteபாணாகாத்தாடி
ReplyDelete