எழுத்துப் படிகள் - 119 க்கான அனைத்து திரைப்படங் களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (8) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 119 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1. உறங்காத நினைவுகள்
2. அன்று முதல் இன்று வரை
3. திருமாங்கல்யம்
4. தண்டிக்கப்பட்ட நியாயங்கள்
5. பூவும் புயலும்
6. ஜீவ நதி
7. ஏணிப்படிகள்
8. திருமலை தெய்வம்
7. ஏணிப்படிகள்
8. திருமலை தெய்வம்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
தவப்புதல்வன் Sivaji's films are easy for my generation
ReplyDeleteதவப்புதல்வன் - முத்துசுப்ரமண்யம்
ReplyDeleteThavappudhalvan
ReplyDeleteதிரைப்பட வரிசை:
ReplyDelete------------------------------------
1. தண்டிக்கப்பட்ட நியாயங்கள்
2. ஜீவ நதி
3. ஏணிப்படிகள்
4. பூவும் புயலும்
5. உறங்காத நினைவுகள்
6. திருமாங்கல்யம்
7. திருமலை தெய்வம்
8. அன்று முதல் இன்று வரை
திரைப்படம்:
----------------------
தவப்புதல்வன்
திரு சுரேஷ் பாபு 2.11.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. உறங்காத நினைவுகள் 5
2. அன்று முதல் இன்று வரை 8
3. திருமாங்கல்யம் 6
4. தண்டிக்கப்பட்ட நியாயங்கள் 1
5. பூவும் புயலும் 4
6. ஜீவ நதி 2
7. ஏணிப்படிகள் 3
8. திருமலை தெய்வம் 7
விடை: தவப்புதல்வன்
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 2.11.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteவிடை: தவப் புதல்வன்
திருமதி சாந்தி நாராயணன் 4.11.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteதண்டிக்கப்பட்ட நியாயங்கள்
ஜீவ நதி
ஏணிப்படிகள்
பூவும்புயலும்
உறங்காத நினைவுகள்
திருமாங்கல்யம்
திருமலை தெய்வம்
அன்றுமுதல் இன்றுவரை
இறுதி விடை:தவப்புதல்வன்