Wednesday, December 2, 2015

எழுத்துப் படிகள் - 124


எழுத்துப் படிகள் - 124 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (7)  S.S.ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்தது. 


எழுத்துப் படிகள் - 124 க்கான திரைப்படங்களின் பெயர்கள்  

1.   வணங்காமுடி                  
2.   ஹரிச்சந்திரா            
3.   திருவிளையாடல்             
4.   பாகப்பிரிவினை              
5.   எதிர்பாராதது             
6.   மனிதரில் மாணிக்கம் 
7.   பாலும் பழமும்          
         
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

7 comments:

  1. மணப்பந்தல் Found it very challenging

    ReplyDelete
  2. 1. வணங்காமுடி 2
    2. ஹரிச்சந்திரா 5
    3. திருவிளையாடல் 7
    4. பாகப்பிரிவினை 3
    5. எதிர்பாராதது 6
    6. மனிதரில் மாணிக்கம் 1
    7. பாலும் பழமும் 4

    விடை மணப்பந்தல்

    ReplyDelete
  3. மணப்பந்தல் - முத்துசுப்ரமண்யம்

    ReplyDelete
  4. 1. மனிதரில் மாணிக்கம்
    2. வணங்காமுடி
    3. பாகப்பிரிவினை
    4. பாலும் பழமும்
    5. ஹரிச்சந்திரா
    6. எதிர்பாராதது
    7. திருவிளையாடல்

    மணப்பந்தல். Saringalaa sir?

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    ReplyDelete
  5. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 2.12.2015 அன்று அனுப்பிய விடை

    மணப்பந்தல்

    ReplyDelete
  6. திரு சுரேஷ்பாபு 7.12.2015 அன்று அனுப்பிய விடை

    Answer Manappandhal

    ReplyDelete