Monday, November 9, 2015

சொல் வரிசை - 94


சொல் வரிசை - 94  புதிருக்காக,  கீழே  ஒன்பது   (9)   திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  


1.     வாழ்வே மாயம்  ( --- --- --- நீந்துகின்ற வெண்ணிலா)  
2.     என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு (--- --- --- கூட்டுக்குள்ளே யாரக்கா)
3.     வில்லுப் பாட்டுக்காரன் (--- --- --- கோல குயில் பாடும்)  
4.     கவிக்குயில் (--- --- யாரை இங்கு தேடுகிறாய் )
5.     ரசிகன் ஒரு ரசிகை (--- --- --- இதோ தேடும் நெஞ்சம்)
6.     பணக்கார குடும்பம் (--- --- --- அது பறந்தோடி வரும் தூது)
7.     உயர்ந்த மனிதன் (--- --- --- என் பார்வைக்கென்ன பொருள்)  
8.     ஜில்லா (--- --- --- --- --- நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா)      
9.     காதல் ஓவியம் (--- --- உந்தன் கீதங்கள் கேட்காதோ)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


ராமராவ்  

4 comments:

  1. நீல குயிலே சோலை குயிலே பாடி பறக்கும் என் பாட்டு குயிலே ....
    பாடல் இடம் பெற்ற திரைப்படம் சூரா சம்ஹாரம் .

    ReplyDelete
  2. 1. வாழ்வே மாயம் - நீல வான ஓடையில்
    2. என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு - குயிலே குயிலே குயிலக்கா
    3. வில்லுப் பாட்டுக்காரன் - சோலை மலை ஓரம்
    4. கவிக்குயில்- குயிலே கவிக்குயிலே
    5. ரசிகன் ஒரு ரசிகை - பாடி அழைத்தேன் உன்னை
    6. பணக்கார குடும்பம் - பறக்கும் பந்து பறக்கும்
    7. உயர்ந்த மனிதன் - என் கேள்விக்கென்ன பதில்
    8. ஜில்லா- பட்டு ஒன்னு கட்டு கட்டு தோழா
    9. காதல் ஓவியம் - குயிலே குயிலே

    - இறுதி விடை :
    நீலக் குயிலே சோலைக் குயிலே
    பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
    - சூரசம்ஹாரம்

    ReplyDelete
  3. நீல குயிலே சோலை குயிலே பாடி பறக்கும் from சூரசம்ஹாரம் Hope this is right

    ReplyDelete
  4. 1. நீல வான ஓடையில்
    2. குயிலே குயிலே குயிலக்க
    3. சோலை மலை ஓரம்
    4. குயிலே கவிக்குயிலே
    5. பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்
    6. பறக்கும் பந்து பரக்கம்
    7. என் கேள்விக்கென்ன பதில்
    8. பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா
    9. குயிலே குயிலே

    படம்: சூரசம்ஹாரம்

    பாடல்: நீலக் குயிலே சோலைக் குயிலே
    பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே

    ReplyDelete