Sunday, November 22, 2015

எழுத்துப் படிகள் - 122


எழுத்துப் படிகள் - 122 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (6) சிவகுமார் கதாநாயகனாக நடித்தது. 


எழுத்துப் படிகள் - 122  க்கான திரைப்படங்களின் பெயர்கள்: 


1.   இருவர் உள்ளம்                
2.   சரித்திர நாயகன்          
3.   தங்கப்பதுமை            
4.   ராஜபக்தி            
5.   அம்பிகாபதி           
6.   கலாட்டா கல்யாணம்    
         
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

7 comments:

  1. தம்பதிகள் - முத்துசுப்ரமண்யம்

    ReplyDelete
  2. தம்பதிகள் Took some time. Intersting

    ReplyDelete
  3. 3. தங்கப்பதுமை
    5. அம்பிகாபதி
    4. ராஜபக்தி
    2. சரித்திர நாயகன்
    6. கலாட்டா கல்யாணம்
    1. இருவர் உள்ளம்

    ===> தம்பதிகள்

    ReplyDelete
  4. திரு ஸ்ரீதரன் துரைவேலு 23.11.2015 அன்று அனுப்பிய விடை:

    தங்கப்பதுமை
    அம்பிகாபதி
    ராஜபக்தி
    சரித்திரநாயகன்
    கலாட்டா கல்யாணம்
    இருவர் உள்ளம்

    தம்பதிகள்

    ReplyDelete
  5. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 23.11.2015 அன்று அனுப்பிய விடை:

    தம்பதிகள்

    ReplyDelete
  6. திரு மாதவ் மூர்த்தி 27.11.2015 அன்று அனுப்பிய விடை:

    Answer is thambathigal.

    ReplyDelete