சொல் அந்தாதி புதிர் - 25 வது புதிரை எட்டியிருப்பதை யொட்டி ஒரு ஸ்பெஷல் : மிக மிக நீ .. நீ .. நீ .. நீளமான சொல் அந்தாதி .
சொல் அந்தாதி - 25 புதிருக்காக, கீழே 20 (இருபது) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. வெப்பம் - காற்றில் ஈரம் அது யார் தந்ததோ
2. சின்ன தம்பி
3. கண்ணம்மா
4. பூவும் போட்டும்
5. வல்லவன் ஒருவன்
6. அன்பு எங்கே
7. புவனா ஒரு கேள்விக்குறி
8. நிலவு சுடுவதில்லை
9. பறவைகள் பலவிதம்
10. மணிமேகலை
11. காத்திருந்த கண்கள்
12. புதிய வார்ப்புகள்
13. கடலோர கவிதைகள்
14. இருளும் ஒளியும்
15. அடிமைப்பெண்
16. சரஸ்வதி சபதம்
17. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
18. அந்த 7 நாட்கள்
19. நானே ராஜா நானே மந்திரி
20. ஆழ்வார்
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது ... அப்படியே 18-வது, 19-வது, 20-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி - 24 புதிருக்கான குறிப்புகளும் விடைகளும் :
1. தர்ம பத்தினி - நான் தேடும் செவ்வந்திப் பூவிது
2. பூவெல்லாம் கேட்டுப்பார் - பூத்தது பூத்தது மனது அது பூத்தது எதுக்காக
2. பூவெல்லாம் கேட்டுப்பார் - பூத்தது பூத்தது மனது அது பூத்தது எதுக்காக
3. மாசி - உனக்காக உனக்காக உனக்காக நான் வாழ்வேன்
4. குமரிப்பெண் - நீயே சொல்லு நீயே சொல்லு நடந்தது என்னவென்று
5. சொல்லாமலே - சொல்லு சொல்லு சொன்னதைச் சொல்லு சொல்லு
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:
1. முத்து சுப்ரமண்யம்
2. மாதவ் மூர்த்தி
இவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
1. வெப்பம் - காற்றில் ஈரம் அது யார் தந்ததோ
ReplyDelete2. சின்ன தம்பி - போவோமா ஊர்கோலம் போலோகம் எங்கெங்கும்
3. கண்ணம்மா - எங்கெங்கும் உன் வண்ணம் அங்கெல்லாம்
4. பூவும் போட்டும் - எண்ணம் போலே கண்ணன் வந்தான் அம்மம்மா
5. வல்லவன் ஒருவன் - அம்மம்மா கன்னத்தில் கன்னம் வைத்து
6. அன்பு எங்கே - சொல்லு ராஜா நீ காயா பழமா
7. புவனா ஒரு கேள்விக்குறி - ராஜா என்பார் மந்திரி என்பார்
8. நிலவு சுடுவதில்லை - நாளும் என் மனம் இனி பாடும் மோகனம்
9. பறவைகள் பலவிதம் - மனம் பாடிட நினைக்கிறதே
10. மணிமேகலை - இங்கே வா சொர்க்கம் பார்
11. காத்திருந்த கண்கள் - வா என்றது உருவம்
12. புதிய வார்ப்புகள் - இதயம் போகுதே எனையே பிரிந்தே
13. கடலோர கவிதைகள் - போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
14. இருளும் ஒளியும் - வானிலே மண்ணிலே
15. அடிமைப்பெண் - அம்மா என்றால் அன்பு
16. சரஸ்வதி சபதம் - தெய்வம் இருப்பது எங்கே
17. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - எங்கே எனது கவிதை
18. அந்த 7 நாட்கள் - கவிதை அரங்கேறும் நேரம்
19. நானே ராஜா நானே மந்திரி - தேகம் சிறகடிக்கும் ஓய் வனம் குடை பிடிக்கும்
20. ஆழ்வார் - பிடிக்கும் உன்னைப் பிடிக்கும்
1. வெப்பம் - காற்றில் ஈரம் அது யார் தந்ததோ
ReplyDelete2. சின்ன தம்பி - போவோமா ஊர்கோலம்
3. கண்ணம்மா - எங்கெங்கும் உன் வண்ணம்
4. பூவும் போட்டும் - எண்ணம்போல கண்ணன் வந்தான்
5. வல்லவன் ஒருவன் - அம்மம்மா கன்னத்தில் கன்னம்
6. அன்பு எங்கே - சொல்லு நீ ராஜா
7. புவனா ஒரு கேள்விக்குறி - ராஜா என்பார் மந்திரி என்பார்
8. நிலவு சுடுவதில்லை - நாளும் என் மனம் இனி பாடும்
9. பறவைகள் பலவிதம் - மனம் பாடிட
10. மணிமேகலை - இங்கே வா சொர்க்கம் பார்
11. காத்திருந்த கண்கள் - வா என்றது உருவம்
12. புதிய வார்ப்புகள் - இதயம் போகுதே
13. கடலோர கவிதைகள் - போகுதே போகுதே
14. இருளும் ஒளியும் - வானிலே மண்ணிலே
15. அடிமைப்பெண் - அம்மா என்றால் அன்பு
16. சரஸ்வதி சபதம் - தெய்வம் இருப்பது எங்கே
17. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - எங்கே எனது கவிதை
18. அந்த 7 நாட்கள் - கவிதை அரங்கேறும் நேரம்
19. நானே ராஜா நானே மந்திரி - தேகம் சிறகடிக்கும்
20. ஆழ்வார் - பிடிக்கும் உனை பிடிக்கும்
திரு மாதவ் மூர்த்தி அவர்களது கருத்து:
ReplyDelete"
Thanks. I really enjoyed the long quiz. Some very known songs along with rare songs which I came to know first time thru this quiz. Your dedication is amazing. Preparing this long 'anthathi' is not an easy thing. Hats off.
Thanks & keep up the good work. "
திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:
ReplyDelete" சொல் அந்தாதி சினிமா பிரியர்களுக்கும், திரை இசை கேட்டு மகிழ்கிறவர்களுக்கும் ரசிக்கும்படியான பொழுதுபோக்கு. "