Thursday, April 24, 2014

எழுத்துப் படிகள் - 71


எழுத்துப் படிகள் - 71 க்கான அனைத்து திரைப்படங்களும்   சிவாஜி  கணேசன் நடித்தவை.    ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (3,4) எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்தது. 

எழுத்துப் படிகள் - 71 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.     மரகதம்                               
2.    சாரங்கதாரா                               
3.    திருவிளையாடல்                             
4.    அவன்தான் மனிதன்                               
5.    வடிவுக்கு வளைகாப்பு                       
         
6.    வம்ச விளக்கு 
7.    ராஜபார்ட் ரங்கதுரை  
 
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  7-வது படத்தின்  7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்   

குறிப்பு: 
விடைக்கான திரைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவியும், ஜெயலலிதாவும் ஜோடிகளாக நடித்திருந்தார்கள்.
 
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
எழுத்துப் படிகள் - 70 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
 
1.    இரு கோடுகள்                              
2.    சங்கமம்                              
3.    தாமரை நெஞ்சம்                            
4.    கற்புக்கரசி                              
5.    மாயா பஜார்                      
         
6.    கடன் வாங்கி கல்யாணம் 
 
இறுதி விடை:          மாமன் மகள்                   
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
 
1.     சுஜி 
2.    மாதவ் மூர்த்தி
3.    முத்து  சுப்ரமண்யம்   
4.    நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் 
     
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

ராமராவ் 

4 comments:

  1. அரச கட்டளை

    ReplyDelete
  2. arasa kattalai

    - by madhav.

    ReplyDelete
  3. 4. அவன்தான் மனிதன்
    1. மரகதம்
    6. வம்ச விளக்கு
    2. சாரங்கதாரா
    7. ராஜபார்ட் ரங்கதுரை
    3. திருவிளையாடல்
    5. வடிவுக்கு வளைகாப்பு

    இறுதி விடை:

    அரச கட்டளை

    ReplyDelete
  4. 1. அவன்தான் மனிதன்
    2. மரகதம்
    3. வம்ச விளக்கு
    4. சாரங்கதாரா
    5. ராஜபார்ட் ரங்கதுரை
    6. திருவிளையாடல்
    7. வடிவுக்கு வளைகாப்பு

    அரச கட்டளை

    Saringalaa sir?

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    ReplyDelete