எழுத்துப் படிகள் - 72 க்கான அனைத்து திரைப்படங்களும் ஜெயலலிதா நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) விஜயகாந்த் கதாநாயகனாக நடித்தது.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
எழுத்துப் படிகள் - 72 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. மேஜர் சந்திரகாந்த்
2. மணி மகுடம்
2. மணி மகுடம்
3. சித்ரா பௌர்ணமி
4. திருமாங்கல்யம்
5. நம் நாடு
6. அனாதை ஆனந்தன்
5. நம் நாடு
6. அனாதை ஆனந்தன்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
எழுத்துப் படிகள் - 71 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1. மரகதம்
2. சாரங்கதாரா
2. சாரங்கதாரா
3. திருவிளையாடல்
4. அவன்தான் மனிதன்
5. வடிவுக்கு வளைகாப்பு
6. வம்ச விளக்கு
5. வடிவுக்கு வளைகாப்பு
6. வம்ச விளக்கு
7. ராஜபார்ட் ரங்கதுரை
இறுதி விடை: அரச கட்டளை
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
1. சுஜி
2. மாதவ் மூர்த்தி
3. முத்து சுப்ரமண்யம்
4. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
simmaasanam
ReplyDelete- Madhav
3. சித்ரா பௌர்ணமி
ReplyDelete5. நம் நாடு
4. திருமாங்கல்யம்
1. மேஜர் சந்திரகாந்த்
6. அனாதை ஆனந்தன்
2. மணி மகுடம்
இறுதி விடை: சிம்மாசனம்
1. சித்ரா பௌர்ணமி
ReplyDelete2. நம் நாடு
3. திருமாங்கல்யம்
4. மேஜர் சந்திரகாந்த்
5. அனாதை ஆனந்தன்
6. மணி மகுடம்
சிம்மாசனம்
Saringalaa Ramarao sir?
Anbudan,
Nagarajan Appichigounder.