Friday, April 18, 2014

எழுத்துப் படிகள் - 70


எழுத்துப் படிகள் - 70 க்கான அனைத்து திரைப்படங்களும்   ஜெமினி கணேசன் நடித்தவை.    இறுதி விடைக்கான திரைப்படமும் (3,3)  ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்ததே. 

எழுத்துப் படிகள் - 70 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.    இரு கோடுகள்                              
2.    சங்கமம்                              
3.    தாமரை நெஞ்சம்                            
4.    கற்புக்கரசி                              
5.    மாயா பஜார்                      
         
6.    கடன் வாங்கி கல்யாணம் 
 
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  6-வது படத்தின்  6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்   

குறிப்பு: 
விடைக்கான திரைப்படத்தில் ஜெமினி கணேசனுடன் சாவித்திரி ஜோடி. இதே தலைப்பில் சத்யராஜ் கதாநாயகனாக நடித்து ஒரு திரைப்படம் வெளிவந்துள்ளது.
 
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
எழுத்துப் படிகள் - 69 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
 
1.     இனி ஒரு சுதந்திரம்                             
2.    சிந்துபைரவி                             
3.    நெருப்பிலே பூத்த மலர்                           
4.    தம்பதிகள்                             
5.    ஏணிப்படிகள்                     
         
6.    பாசப்பறவைகள்
 
இறுதி விடை:          தனிப்பிறவி                   
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
 
1.     சுஜி 
2.    முத்து  சுப்ரமண்யம்   
3.    மாதவ் மூர்த்தி
4.    நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் 
     
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

ராமராவ் 

4 comments:

  1. மாமன் மகள்

    ReplyDelete
  2. Maman Magal
    - by Madhav

    ReplyDelete
  3. 5. மாயா பஜார்
    3. தாமரை நெஞ்சம்
    6. கடன் வாங்கி கல்யாணம்
    2. சங்கமம்
    4. கற்புக்கரசி
    1. இரு கோடுகள்

    இறுதி விடை:

    மாமன் மகள்

    ReplyDelete
  4. 1. மாயா பஜார்
    2. தாமரை நெஞ்சம்
    3. கடன் வாங்கி கல்யாணம்
    4. சங்கமம்
    5. கற்புக்கரசி
    6. இரு கோடுகள்

    மாமன் மகள்

    Saringalaa Ramaroa?

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    ReplyDelete