எழுத்துப் படிகள் - 68 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,5) கமலஹாசன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 68 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. அம்பிகாபதி
2. இருவர் உள்ளம்
2. இருவர் உள்ளம்
3. பட்டிக்காடா பட்டணமா
4. நான் சொல்லும் ரகசியம்
5. பராசக்தி
6. நாம் பிறந்த மண்
5. பராசக்தி
6. நாம் பிறந்த மண்
7. நெஞ்சிருக்கும் வரை
8. மரகதம்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 8-வது படத்தின் 8-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு: விடைக்கான திரைப்படம் ஒரு முழுநீள காமெடி திரைப்படம்.
குறிப்பு: விடைக்கான திரைப்படம் ஒரு முழுநீள காமெடி திரைப்படம்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
எழுத்துப் படிகள் - 67 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1. என் கடமை
2. இதயக்கனி
2. இதயக்கனி
3. தனிப்பிறவி
4. காவல்காரன்
5. சங்கே முழங்கு
6. நாடோடி மன்னன்
5. சங்கே முழங்கு
6. நாடோடி மன்னன்
இறுதி விடை: தங்க மகன்
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
1. சுஜி
2. முத்து சுப்ரமண்யம்
3. 10அம்மா
4. மாதவ் மூர்த்தி
5. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
3. பட்டிக்காடா பட்டணமா
ReplyDelete7. நெஞ்சிருக்கும் வரை
5. பராசக்தி
8. மரகதம்
6. நாம் பிறந்த மண்
1. அம்பிகாபதி
4. நான் சொல்லும் ரகசியம்
2. இருவர் உள்ளம்
இறுதி விடை:
பஞ்சதந்திரம்
panja thanthiram
ReplyDelete