சொல் வரிசை - 62 புதிருக்காக, கீழே 7 (ஏழு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. ஆயிரத்தில் ஒருவன் (--- --- --- --- வாழ வேண்டும்)
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
* * * * * * * *
ராமராவ்
2. வெற்றிக்கரங்கள் (--- --- --- --- மேடை போட்டு ஆடுகின்றதே)
3. கௌரி (--- --- --- --- போகுது என் மனம் எங்கோ)
4. ஏழை ஜாதி (--- --- --- இளம் காதலர் பாடம்)
5. வி.ஐ.பி. (--- --- --- எந்தன் உயிர் தேடி வந்ததே)
6. வெற்றிக்கு ஒருவன் (--- --- --- நாயகன் நாயகி)
7. ஊட்டி வரை உறவு (--- --- --- --- இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
சொல் வரிசை - 61 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம்
திரைப்படம் பாடலின் தொடக்கம்
1. கிராமத்து அத்தியாயம் (பூவே இது பூஜை காலமே இளம் பூவை ராகமே)
2. கண்ணுக்கு மை எழுது (பூவே நீ நானாகவும் நீயும் என் தோலாகவும்)
3. எங்க வீட்டுப் பிள்ளை (பெண் போனால் இந்தப் பெண் போனால் இவள் பின்னாலே என் கண்)
4. ஓடங்கள் (பூவே என்ன போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம்)
5. நீதானா அந்தக் குயில் (என் ஜீவன் பாடுது உன்னைத் தான் தேடுது)
6. பாத காணிக்கை (பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா)
7. வரவேற்பு (வரவேண்டும் மகராஜா வரவேற்கும் மது ரோஜா)
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
பூவே பூவே பெண் பூவே
என் பூஜைக்கு வரவேண்டும்
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: ஒன்ஸ் மோர்
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
1. முத்து சுப்ரமண்யம்
2. மாதவ் மூர்த்தி
இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
ராமராவ்
1. ஆயிரத்தில் ஒருவன் (அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்)
ReplyDelete2. வெற்றிக்கரங்கள் (மேக வீதியில் நூறு வெண்ணிலா மேடை போட்டு ஆடுகின்றதே)
3. கௌரி (ஊர்வலம் போகும் மேகங்கள் போலே போகுது என் மனம் எங்கோ)
4. ஏழை ஜாதி (அதோ அந்த நதியோரம் இளம் காதலர் பாடம்)
5. வி.ஐ.பி. (மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே)
6. வெற்றிக்கு ஒருவன் (தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி)
7. ஊட்டி வரை உறவு (அங்கே மாலை மயக்கம் யாருக்காக இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக)
அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே
பாடல்: அதோ மேக ஊர்வலம்
திரைப்படம்: ஈரமான ரோஜாவே
பாடியவர்: மனோ (சுனந்தா)
இசை: இளையராஜா
1. ஆயிரத்தில் ஒருவன் - அதோ அந்தப் பறவை போல
ReplyDelete2. வெற்றிக்கரங்கள் - மேக வீதியில் நூறு வெண்ணிலா
3. கௌரி - ஊர்வலம் போகும் மேகங்கள்
4. ஏழை ஜாதி - அதோ அந்த நதியோரம்
5. வி.ஐ.பி.- மின்னல் ஒரு கோடி எந்தன்
6. வெற்றிக்கு ஒருவன் - தோரணம் ஆடிடும் மேடையில்
7. ஊட்டி வரை உறவு - அங்கே மாலை மயக்கம் யாருக்காக
- இறுதி விடை
அதோ மேக ஊர்வலம்
அதோ மின்னல் தோரணம் அங்கே
- ஈரமான ரோஜாவே
by Madhav.