Monday, April 21, 2014

சொல் அந்தாதி - 24


சொல் அந்தாதி  -  24     புதிருக்காக, கீழே   (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  தர்ம பத்தினி  -  நான் தேடும் செவ்வந்திப் பூவிது                   

2.  பூவெல்லாம் கேட்டுப்பார்                                
 
3.  மாசி                       
 
4.  குமரிப்பெண்                       

5.  சொல்லாமலே                         
      
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது  திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
 
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி  23  புதிருக்கான குறிப்புகளும் விடைகளும் : 
1.  செல்வ மகள்  -  அவன் நினைத்தானா இது நடக்கும் என்று        
2.  கப்பலோட்டிய தமிழன் - என்று தணியும் இந்த சுதந்திர தாகம்                    
 
3.  எனக்காக காத்திரு  - தாகம் எடுக்கிற நேரம் வாசல் வருகுது மேகம்        
 
4.  ஆனந்த ராகம் - மேகம் கருக்குது மழை வரப் பாக்குது                       

5.  குட்டிப்புலி - காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது 
  
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: 
1.  முத்து சுப்ரமண்யம் 
2.  மாதவ் மூர்த்தி 
 
இவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள்.  நன்றி.
 
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

2 comments:

  1. 1. தர்ம பத்தினி - நான் தேடும் செவ்வந்திப் பூவிது
    2. பூவெல்லாம் கேட்டுப்பார் - பூத்தது பூத்தது
    3. மாசி - உனக்காக உனக்காக உனக்காக வாழ்வேன்
    4. குமரிப்பெண் - நீயே சொல்லு நீயே சொல்லு
    5. சொல்லாமலே - சொல்லு சொல்லு சொன்னதைச் சொல்லு

    ReplyDelete
  2. 1. தர்ம பத்தினி - நான் தேடும் செவ்வந்திப் பூவிது

    2. பூவெல்லாம் கேட்டுப்பார் - பூத்தது பூத்தது மனது அது பூத்தது எதற்காக

    3. மாசி - உனக்காக உனக்காக உயிர் வாழ்வேன்

    4. குமரிப்பெண் - நீயே சொல்லு நீயே சொல்லு நடந்தது என்னவென்று

    5. சொல்லாமலே - சொல்லு சொல்லு சொன்னதைச் சொல்லு

    - மாதவ் மூர்த்தி

    ReplyDelete