Saturday, April 12, 2014

எழுத்துப் படிகள் - 69


எழுத்துப் படிகள் - 69 க்கான அனைத்து திரைப்படங்களும்   சிவகுமார் நடித்தவை.    ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (6) எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்தது. 

எழுத்துப் படிகள் - 69 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.     இனி ஒரு சுதந்திரம்                             
2.    சிந்துபைரவி                             
3.    நெருப்பிலே பூத்த மலர்                           
4.    தம்பதிகள்                             
5.    ஏணிப்படிகள்                     
         
6.    பாசப்பறவைகள்
 
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  6-வது படத்தின்  6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்   

குறிப்பு: 
விடைக்கான திரைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடி ஜெயலலிதா.
 
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
எழுத்துப் படிகள் - 68 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
 
1.    அம்பிகாபதி                            
2.    இருவர் உள்ளம்                            
3.    பட்டிக்காடா பட்டணமா                          
4.    நான் சொல்லும் ரகசியம்                            
5.    பராசக்தி                    
         
6.    நாம் பிறந்த மண் 
7.    நெஞ்சிருக்கும் வரை 
8.    மரகதம்                 
    
இறுதி விடை:          பஞ்ச தந்திரம்                  
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
 
1.    முத்து  சுப்ரமண்யம்   
2.    மாதவ் மூர்த்தி
     
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

ராமராவ் 

4 comments:

  1. தனிப்பிறவி

    ReplyDelete
  2. 4. தம்பதிகள்
    1. இனி ஒரு சுதந்திரம்
    5. ஏணிப்படிகள்
    3. நெருப்பிலே பூத்த மலர்
    6. பாசப்பறவைகள்
    2. சிந்துபைரவி

    விடை: தனிப்பிறவி

    ReplyDelete
  3. 1. தம்பதிகள்
    2. இனி ஒரு சுதந்திரம்
    3. ஏணிப்படிகள்
    4. நெருப்பிலே பூத்த மலர்
    5. பாசப்பறவைகள்
    6. சிந்துபைரவி

    தனிப்பிறவி.

    Saringalaa Ramaroa sir?

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    ReplyDelete