Thursday, May 16, 2013

எழுத்து வரிசை - 22

எழுத்து வரிசை புதிர் - 22 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

 

1 சுஹாசினியையும் சுலக்க்ஷனாவையும் இணைத்த ராகம்   (3,3)
2 கார்த்திக்கின் சீடனே !  (3)
3 மாதவனுக்கு இளையவன்   (3)
4 ஜெயலலிதாவின் வெள்ளை உடை    (4,2)
5 எம்.ஜி.ஆரின் அமைச்சர் மகள்  (4,3) 
 
 
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
 
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
 
 
குறிப்பு:
 
எழுத்து வரிசைக்கான விடை  (3,2) யில் மெய்யெழுத்துக்கள் இல்லை.  .  :
 
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 21 க்கான விடைகள்:
 
 
1 முதலும் முடிவும் ஒன்றான திருத்தலத்தில் அஜீத்  (5)                      -   திருப்பதி    
2 முதலும் முடிவும் ஒன்றான வெடி நகரில் விஜய்  (4)                         -   சிவகாசி   
3 சந்தோஷ்! பொருள் மாறாது பெயரை மாற்றி அழை பிரபு   (4)         -   ஆனந்த் 
4 ஜலந்தர் மாநகரில் இருக்கும் விஜயகாந்த்   (3)                                      -   தர்மா  
5 பார்த்திபனுக்கு வலிமை அளிப்பாயோ   (4,3)                                         -    வல்லமை தாராயோ  
 
 
 
எழுத்து வரிசை புதிர் விடை -    மாத்தி யோசி    
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, Madhav, யோசிப்பவர்,  வைத்தியநாதன்  
 
இவர்கள் அனைவருக்கும். பாராட்டுக்கள். நன்றி.

ராமராவ்

8 comments:

  1. சாந்தி நாராயணன்,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள் நன்றி.

    ReplyDelete
  2. Suji,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள் நன்றி.

    ReplyDelete
  3. முத்து,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள் நன்றி.


    ReplyDelete
  4. Hari,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  5. வைத்தியநாதன்,

    உங்கள் விடைகள் எல்லாமே சரி. பாராட்டுக்கள். நன்றி.


    ReplyDelete
  6. யோசிப்பவர்,

    உங்கள் விடைகள் எல்லாமே சரி. பாராட்டுக்கள் நன்றி.




    ReplyDelete
  7. Madhav,,

    உங்கள் விடைகள் எல்லாமே சரி. பாராட்டுக்கள் நன்றி.




    ReplyDelete
  8. 10அம்மா,

    உங்கள் அனைத்து விடைகளும் சரி பாராட்டுக்கள் நன்றி.


    ReplyDelete