எழுத்துப் படிகள் - 24 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:
அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை
1. சம்பள நாள் (3,2)
2. நவரத்தினங்களில் ஒன்று (5)
3. மருத்துவர் மரியாதை இழந்த சிவாஜி (4,2)
3. மருத்துவர் மரியாதை இழந்த சிவாஜி (4,2)
4. முருகன் அருள் (4,3)
5. யாருக்கும் தலை பணியாத அரசன் (6)
6. ஸ்ரீராமன் போன்ற நற்குணம் கொண்ட புதல்வன் (4,5)
7. இப்படி நடக்கும் என்று முன் அறியாதது (7)
7. இப்படி நடக்கும் என்று முன் அறியாதது (7)
திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், இதே வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படமும் சிவாஜி கணேசன் நடித்ததாக அமைந்துள்ளதை காணலாம்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
இறுதி விடைக்கான திரைப்படம் (4,3) ;
தேவிகா கதாநாயகி. பி.ஆர்.பந்துலு தயாரிப்பில் வெளியான கருப்பு வெள்ளை குடும்ப திரைப்படம்.
.
சிவாஜி கணேசன் நடித்துள்ள படங்களின் பட்டியல் கீழே கண்ட வலைப்பிரிவில் காணலாம்.
எழுத்துப் படிகள் - 23 க்கான குறிப்புகளின் விடைகள்:
1 . தாயாதி கூட்டாளிகள் (6) - பங்காளிகள்
2 . கோடியில் இருபதில் ஒரு பங்கு (3,4) - ஐந்து லட்சம்
3 . நாணயத்தை சுண்டிப் பார்ப்பது இதற்காக (2,3) - பூவா தலையா
4 . நூதன வழி (3,2) - புதிய பாதை 3 . நாணயத்தை சுண்டிப் பார்ப்பது இதற்காக (2,3) - பூவா தலையா
5 . இனிய ஒலியெழுப்பும் காலணி (4,4) - கொஞ்சும் சலங்கை
6 . பெற்றவள் மனம் (2,4) - தாய் உள்ளம்
6 . பெற்றவள் மனம் (2,4) - தாய் உள்ளம்
இறுதி விடை: பந்த பாசம்
சரியான விடைகளை அனுப்பியவர்கள் : முத்து, Madhav, வைத்தியநாதன், யோசிப்பவர்
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
சாந்தி நாராயணன், ,
ReplyDeleteசரியான விடைகள். பாராட்டுக்கள் நன்றி.
Madhav,
ReplyDeleteசரியான விடைகள். பாராட்டுக்கள் நன்றி.
முத்து,
ReplyDeleteசரியான விடைகள். பாராட்டுக்கள் நன்றி.
வைத்தியநாதன்
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாமே சரி. பாராட்டுக்கள் நன்றி.
10அம்மா,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாமே சரி. பாராட்டுக்கள் நன்றி.
Hari,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாமே சரி. பாராட்டுக்கள். நன்றி.