எழுத்துப் படிகள் - 23 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:
அனைத்து திரைப்படங்களும் ஜெமினி கணேசன் நடித்தவை
1 . தாயாதி கூட்டாளிகள் (6)
2 . கோடியில் இருபதில் ஒரு பங்கு (3,4)
3 . நாணயத்தை சுண்டிப் பார்ப்பது இதற்காக (2,3)
4 . நூதன வழி (3,2) 3 . நாணயத்தை சுண்டிப் பார்ப்பது இதற்காக (2,3)
5 . இனிய ஒலியெழுப்பும் காலணி (4,4)
6 . பெற்றவள் மனம் (2,4)
6 . பெற்றவள் மனம் (2,4)
திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், இதே வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படமும் ஜெமினி கணேசன் நடித்ததாக அமைந்துள்ளதை காணலாம்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
இறுதி விடைக்கான திரைப்படம் (6) ;
சிவாஜி கணேசன், சாவித்திரியுடன் நடித்த திரைப்படம். .
.
ஜெமினி கணேசன் நடித்துள்ள படங்களின் பட்டியல் கீழே கண்ட வலைப்பிரிவில் காணலாம்.
அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 22 க்கான குறிப்புகளின் விடைகள்:
1 . கம்பனின் மைந்தன் (6) - அம்பிகாபதி
2 . வ.உ.சி (7,4) - கப்பலோட்டிய தமிழன்
3 . காசு (3) - பணம்
3 . காசு (3) - பணம்
4 . முரட்டு குணமுள்ளவன் ஆழ்கடலிலிருந்து எடுக்கும் ரத்தினம் - முரடன் முத்து
5 . அமாவாசைக்குப்பின் பௌர்ணமிக்கு முன் சந்திரனின் நிலை - வளர்பிறை
6 . கணவன் உயிர் வாழ்ந்திருக்க தாலியுடனிருக்கும் மனைவி - சுமங்கலி
6 . கணவன் உயிர் வாழ்ந்திருக்க தாலியுடனிருக்கும் மனைவி - சுமங்கலி
இறுதி விடை: வணங்காமுடி
சரியான விடைகளை அனுப்பியவர்கள் : முத்து, Madhav, வைத்தியநாதன்
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
வைத்தியநாதன்,
ReplyDeleteசரியான விடைகள். பாராட்டுக்கள். நன்றி.
யோசிப்பவர்,
ReplyDeleteசரியான விடைகள். பாராட்டுகள். . நன்றி.
Madhav,
ReplyDeleteசரியான விடைகள். பாராட்டுகள். . நன்றி
முத்து,
ReplyDeleteசரியான விடைகள். பாராட்டுக்கள். நன்றி.