Friday, May 3, 2013

எழுத்து வரிசை - 20




எழுத்து வரிசை புதிர் - 20 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:


 

1 சத்யராஜின் திருமண களேபரம்   (4,4)
2 முத்துராமன், மஞ்சுளா உட்பட அனைவரும் உத்தமரே  (5,5)
3 விஜயகாந்த், மகாத்மா உதித்த பூமி  (3,4,2)
4 திருநெல்வேலி நதியில் விஷால்   (6)
5 சிவாஜியின் கிரீன் சிக்னல்  (3,4) 

 
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
 
 
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
 
குறிப்பு:
 
 
எழுத்து வரிசைக்கான விடை:
 
சென்னை - திருப்பதி ரயில் மார்க்கத்தில் ஒரு சந்திப்பு . (5).
ஜானியும், சனுஷாவும் நடித்தது.  

 
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 19 க்கான விடைகள்:
 

1 ஜெயம் ரவியின் மிக்க வீரம்  (4)                                                                                            -    பேராண்மை 
2 ஊர்வசியின் புடவைத் தலைப்பில் ஒரு சிறு கட்டு  (4,4)                                                -   முந்தானை முடிச்சு 
3 வாணிஸ்ரீ ஒரு ஆசிரியை  (6)                                                                                                  -   டீச்சரம்மா 
4 சிவாஜியின் உடன்பிறந்தவளுக்காக  (6)                                                                          -   தங்கைக்காக 
5 விஜயகுமாரி ஒரு தாணாக்காரனின் குமாரத்தி  (6,3)                                                    -  போலீஸ்காரன் மகள் 
6 ஸ்ரீதர் இயக்கிய ஸ்ரீபிரியாவின் அழகே வரவேண்டும் வரவேண்டும்  (6,3,3)           -  சௌந்தர்யமே வருக வருக 
7 ஜானியும் காயத்ரியும் வாக்களிக்க தகுதி பெற்ற பருவம்  (2,3)                                 -  18 வயசு 
8 புகைப்பட தொழிலால் தனுஷ் அடைந்த மூர்ச்சை?  (5,3)                                            -  மயக்கம் என்ன 

  



எழுத்து வரிசை புதிர் விடை -    சுகமான சுமைகள்  


சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, Madhav, யோசிப்பவர், Suji 


இவர்கள் அனைவருக்கும். பாராட்டுக்கள். நன்றி.

ராமராவ்

5 comments:

  1. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. வைத்தியநாதன்,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  3. Suji,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  4. முத்து,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  5. யோசிப்பவர்

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete