கீழே ஏழு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. கிராமத்து மின்னல் (----- போகும் பாதையில்)
2. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (------ எனது கவிதை)
3. சிட்டுக்குருவி ( ---- கண்மணி காதலி )
4. உத்தம புத்திரன் ( ---- அமுதே அருங்கனியே)
5. நல்ல முடிவு ( ---- நானில்லை வாடா ரங்கய்யா)
6. புதிய பூமி ( ---- உங்க வீட்டு பிள்ளை )
7. அஜந்தா ( ---- இருந்தாய் ---- இருந்தாய்)
ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டிருக்கின்றது (தொடக்கச் சொல்லை தவிர). தொடக்கச் சொல்லை கண்டுபிடித்து, பாடல்களின் தொடக்கச் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
சொல் வரிசை விடைக்கான பாடல்:
பாடல் காட்சியில் நடித்தவர் குஷ்பூ. பிரபு கதாநாயகன்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
* * * * * * * *
சொல் வரிசை - 22 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம் தொடக்கச் சொல்
1. வால்டர் வெற்றிவேல் சின்ன ராஜாவே சித்தெறும்பு சின்ன
2. பூவே பூச்சூடவா பூவே பூச்சூட வா என் நெஞ்சில் பூவே
3. காவல்காரன் மெல்ல போ மெல்ல போ மெல்லிடையாளே மெல்ல
4. புதிய வாழ்க்கை பேசு மனமே பேசு பேதை மனமே பேசு பேசு
5. பேசு உந்தன் வார்த்தையில் எந்தன் கவிதைகள் உந்தன்
6. மெரினா காதல் ஒரு தேவதையின் கனவா காதல்
7. மஜா சொல்லி தரவா சொல்லி தரவா சொல்லி
8. உதயகீதம் பாடு நிலாவே பூங்கவிதை பாடு
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
சின்ன பூவே மெல்ல பேசு
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: சின்ன பூவே மெல்ல பேசு
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
சின்ன பூவே மெல்ல பேசு
உந்தன் காதல் சொல்லி பாடு
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: சின்ன பூவே மெல்ல பேசு
எல்லா விடைகளையும் அனுப்பியவர் : Madhav
இவருக்கு நன்றி. பாராட்டுக்கள்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
யோசிப்பவர்,
ReplyDeleteஉங்கள் விடை சரி. பாராட்டுக்கள். நன்றி.
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாம் சரியானவை. பாராட்டுக்கள். மிக்க நன்றி.