Sunday, May 24, 2020

எழுத்துப் படிகள் - 311



எழுத்துப் படிகள் - 311 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  ஜெய்சங்கர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான  திரைப்படம் (8)  சத்யராஜ்   கதாநாயகனாக  நடித்தது.  


 

எழுத்துப் படிகள் - 311 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   ஆசீர்வாதம்      
2.   தலைப்பிரசவம்          
3.   தீர்ப்பு          
4.   புதிய வாழ்க்கை        
5.   வீட்டுக்கு வீடு       
6.   குடும்பம் 
7.   நான்கு சுவர்கள்       
8.   முரட்டுக்காளை   


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 


7 comments:

  1. வீரப்பதக்கம்

    ReplyDelete
  2. வீரப்பதக்கம் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  3. வீட்டுக்கு வீடு
    முரட்டுக்காளை
    தீர்ப்பு  

    குடும்பம்
    ஆசீர்வாதம்    
    புதிய வாழ்க்கை
    நான்கு சுவர்கள்
    தலைப்பிரசவம்

    படம்
    வீரப் பதக்கம்

    ReplyDelete
  4. Veerappadhakkam

    - Madhav

    ReplyDelete
  5. வீரப்பதக்கம்

    ReplyDelete
  6. திரு சுரேஷ் பாபு 25.5.2020 அன்று அனுப்பிய விடை:

    5-8-3-6-1-4-2-7

    வீரப்பதக்கம்.

    ReplyDelete
  7. திரு ஆர்.வைத்தியநாதன் 25.5.2020 அன்று அனுப்பிய விடை:

    வீரப்பதக்கம்.

    ReplyDelete