Wednesday, May 13, 2020

சொல் வரிசை - 254



சொல் வரிசை - 254 புதிருக்காக, கீழே  ஆறு (6)   திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   ராமு(---  ---  --- நீ நினைக்கும் இடத்தில் நானில்லை)  


2.   உலகம் சுற்றும் வாலிபன்(---  ---  ---  --- நீ கனவுக் கன்னிகையோ இல்லை காதல் தேவதையோ)

3.   மாயி(---  ---  ---  ---  --- வார்த்தை ஒன்று பேசு)

4.   கலங்கரை விளக்கம்(---  ---  --- சென்று நீ என் நிலை சொல்லுவாய்)

5.   பூந்தோட்ட காவல்காரன்(---  ---  ---  ---  --- போடாமல் போட்ட மஞ்சம்)
   
6.   தீபாவளி(---  ---  ---  ---  ---  --- போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. தொடக்கச் சொற்கள்

    1. ராமு---------நிலவே என்னிடம் நெருங்காதே
    2. உலகம் சுற்றும் வாலிபன்---தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே
    3 .மாயி-----நிலவே வான் நிலவே வான் நிலவே
    4. கலங்கரை விளக்கம்-----என்னை மறந்ததேன் தென்றலே
    5. பூந்தோட்டக் காவல்காரன்--பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்சஜம் ஜம்
    6. தீபாவளி--போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்


    பாடல் வரிகள்

    நிலவே தங்க நிலவே
    என்னை பாராமல் போகாதே

    திரைப்படம்
    மாணவன் நினைத்தால்

    ReplyDelete
  2. 1. ராமு - நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை

    2. உலகம் சுற்றும் வாலிபன் - தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே

    3. மாயி - நிலவே வான் நிலவே வான் நிலவே வார்த்தை ஒன்று பேசு

    4. கலங்கரை விளக்கம் - என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என் நிலை சொல்லுவாய்

    5. பூந்தோட்ட காவல்காரன் - பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜஜம் ஜம்ஜம்

    6. தீபாவளி - போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்

    இறுதி விடை :
    நிலவே தங்க நிலவே
    என்னைப் பாராமல் போகாதே
    திரைப்படம் - மாணவன் நினைத்தால்

    By Madhav

    ReplyDelete
  3. 1. ராமு- நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை
    2. உலகம் சுற்றும் வாலிபன்- தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே நீ கனவுக் கன்னிகையோ இல்லை காதல் தேவதையோ
    3. மாயி- நிலவே வான் நிலவே வான் நிலவே வார்த்தை ஒன்று பேசு
    4. கலங்கரை விளக்கம்- என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லுவாய்
    5. பூந்தோட்ட காவல்காரன்- பாராமல் பார்த்த நெஞ்சம் போடாமல் போட்ட மஞ்சம்
    6. தீபாவளி- போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

    ReplyDelete