Sunday, March 29, 2020

எழுத்துப் படிகள் - 301



எழுத்துப் படிகள் - 301 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் ரவிச்சந்திரன்  நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான  திரைப்படம்   (6)  அஜித்குமார்  கதாநாயகனாக நடித்தது.  


 

எழுத்துப் படிகள் - 301 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   மகராசி 
2.   நான்கு சுவர்கள்
3.   வரப்பிரசாதம்
4.   பணக்கார பிள்ளை
5.   நினைவில் நின்றவள்
6.   அம்மன் கோவில் கிழக்காலே 

       
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

8 comments:

  1. பணக்கார பிள்ளை
    வரப்பிரசாதம்
    அம்மன் கோவில் கிழக்காலே
    மகராசி
    நான்கு சுவர்கள்
    நினைவில் நின்றவள்

    படம்

    பரமசிவன்

    ReplyDelete
  2. பரமசிவன் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  3. Paramasivan

    - Madhav

    ReplyDelete
  4. திரு ஆர்.வைத்தியநாதன் 29.03.2020 அன்று அனுப்பிய விடை:

    பரமசிவன்

    ReplyDelete
  5. திரு சுரேஷ் பாபு 29.03.2020 அன்று அனுப்பிய விடை:

    4-3-6-1-2-5

    பரமசிவன்

    ReplyDelete
  6. திருமதி சொஊதாமினி சுப்ரமண்யம் 29.03.2020 அன்று அனுப்பிய விடை:

    பரமசிவன்

    ReplyDelete