Thursday, February 27, 2020

எழுத்துப் படிகள் - 295



எழுத்துப் படிகள் - 295 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் ரவிச்சந்திரன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (6)  விஜயகாந்த்  கதாநாயகனாக நடித்தது.  


 

எழுத்துப் படிகள் - 295 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   சுகமான ராகங்கள்        

2.   துள்ளி ஓடும் புள்ளிமான்       

3.   நாம் மூவர்           

4.   ராஜா சின்ன ரோஜா          

5.   சிங்கப்பூர் சீமான்     

6.   ஜானகி சபதம்    
        
     
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

9 comments:

  1. சிங்கப்பூர் சீமான்
    நாம் மூவர்
    சுகமான ராகங்கள்
    ஜானகி சபதம்
    ராஜா சின்ன ராஜா
    துள்ளி ஓடும் புள்ளிமான்

    படம்
    சிம்மாசனம்

    ReplyDelete
  2. Simmaasanam.

    - Madhav

    ReplyDelete
  3. சிம்மாசனம் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  4. திரு ஸ்ரீதரன் துரைவேலு 27.2.2020 அன்று அனுப்பிய விடை:

    விடை : சிம்மாசனம்

    சிங்கப்பூர் சீமான்
    நாம் மூவர்
    சுகமான ராகங்கள்
    ஜானகி சபதம்
    ராஜா சின்ன ரோஜா
    துள்ளி ஓடும் புள்ளிமான்

    ReplyDelete
  5. திரு ஆர்.வைத்தியநாதன் 27.2.2020 அன்று அனுப்பிய விடை:

    சிம்மாசனம்

    ReplyDelete
  6. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 27.2.2020 அன்று அனுப்பிய விடை:

    சிம்மாசனம்

    ReplyDelete
  7. திரு சுரேஷ் பாபு 1.3.2020 அன்று அனுப்பிய விடை:

    5-3-1-6-4-2

    சிம்மாசனம்

    ReplyDelete