Monday, February 17, 2020

எழுத்துப் படிகள் - 293



எழுத்துப் படிகள் - 293 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  ரஜினிகாந்த் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) ஜெயலலிதா    கதாநாயகியாக நடித்தது.  


 

எழுத்துப் படிகள் - 293 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   ஆறு புஷ்பங்கள்       

2.   ஆடு புலி ஆட்டம்     

3.   படிக்காதவன்         

4.   கை கொடுக்கும் கை         

5.   நான் போட்ட சவால்   

6.   தர்மத்தின் தலைவன் 

7.   அருணாச்சலம்    
    
     
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 





8 comments:

  1. அருணாச்சலம்
    நான் போட்ட சவால்
    ஆடு புலி ஆட்டம்
    தர்மத்தின் தலைவன்

    படிக்காதவன்
    ஆறு புஷ்பங்கள்
    கை கொடுக்கும் கை

    படம்

    அன்புத் தங்கை

    ReplyDelete
  2. அன்புத்தங்கை - கோவிந்தராஜன்

    ReplyDelete
  3. Anbuththangai

    - Madhav

    ReplyDelete
  4. அன்புத்தங்கை

    ReplyDelete
  5. அன்புத்தங்கை

    ReplyDelete
  6. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 17.2.2020 அன்று அனுப்பிய விடை:

    அன்புத்தங்கை

    ReplyDelete
  7. திரு ஆர்.வைத்தியநாதன் 18.2.2020 அன்று அனுப்பிய விடை:

    அன்புத்தங்கை

    ReplyDelete
  8. திரு சுரேஷ் பாபு 18.2.2020 அன்று அனுப்பிய விடை:

    7-5-2-5-3-1-4

    அன்புத்தங்கை

    ReplyDelete