Thursday, February 27, 2020

சொல் வரிசை - 243



சொல் வரிசை - 243 புதிருக்காக, கீழே எட்டு (8)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   மணப்பந்தல்(---  ---  ---  ---  ---  --- அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே)  


2.   கலைக்கோவில்(---  ---  ---  --- நீ என்னை ஆளும் தெய்வம்)

3.   காலங்களில் அவள் வசந்தம்(---  ---  --- மாலை அணிந்த என் மாப்பிள்ளை)

4.   கும்பக்கரை தங்கய்யா(---  ---  ---  ---  --- உன் பாட்ட நிப்பாட்டு ஒயிலே)
   
5.   நல்ல நேரம்(---  ---  --- ஊருக்கெல்லாம் கொடுக்கணும்)

6.   சீறு(---  ---  ---  ---  ---  --- உன் பூவிழி என் தாய்மடி)

7.   அன்பே ஓடிவா(---  ---  ---  --- காதல் பூத்தது அதை கேட்டு)

8.   மாடி வீட்டு மாப்பிள்ளை(---  ---  ---  --- கேட்டுப் பாரு கேள்விகள் நூறு)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. 1. மணப்பந்தல்- உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
    2. கலைக்கோவில்- நான் உன்னைச் சேர்ந்த செல்வம் நீ என்னை ஆளும் தெய்வம்
    3. காலங்களில் அவள் வசந்தம்- பாடும் வண்டே பார்த்ததுண்டா மாலை அணிந்த என் மாப்பிள்ளை
    4. கும்பக்கரை தங்கய்யா- பாட்டுப் படிக்கும் குயிலே உன் பாட்ட நிப்பாட்டு ஒயிலே
    5. நல்ல நேரம்- ஓடி ஓடு உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
    6. சீறு- வா வாசுகி வா வாசுகி. என்னோடு வா உன் பூவிழி என் தாய்மடி
    7. அன்பே ஓடிவா- காதில் கேட்டது ஒரு பாட்டு காதல் பூத்தது அதை கேட்டு
    8. மாடி வீட்டு மாப்பிள்ளை- கேட்டுப் பார் கேட்டுப் பார் கேட்டுப் பாரு கேள்விகள் நூறு

    இறுதி விடை: உனக்கு நான் பாடும் பாட்டு ஓடி வா காதில் கேட்டு
    படம்: முதல் உதயம்
    https://youtu.be/nDNYpy2PZAk

    ReplyDelete
  2. தொடக்கச் சொற்கள்

    மணப்பந்தல்-----உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
    கலைக்கோவில்--நான் உன்னைச் சேர்ந்த செல்வம்
    காலங்களில் அவள் வசந்தம்--பாடும் வண்டே பார்த்ததுண்டா
    கும்பக்கரை தங்கய்யா--------பாட்டு ஒன்ன இழுக்குதா, ஆமா, ஆமா
    நல்ல நேரம்-----------ஓடி ஓடி உழைக்கணும்
    சீறு----------------------வா வாசுகி, வா வாசுகி ,என்னோடு வா
    அன்பே ஓடி வா----காதில் கேட்டது ஒரு பாட்டு
    மாடி வீட்டு மாப்பிள்ளை---கேட்டுப் பார் கேட்டுப் பார்

    பாடல்  
     உனக்கு நான் பாடும் பாட்டு
    ஓடி வா  காதில் கேட்டு

    திரைப்படம்
    முதல் உதயம்

    ReplyDelete
  3. 1. மணப்பந்தல் - உனக்கு மட்டும் உனக்கு மட்டும்

    2. கலைக்கோவில் - நான் உன்னை சேர்ந்த செல்வம்

    3. காலங்களில் அவள் வசந்தம் - பாடும் வண்டே பார்த்ததுண்டா

    4. கும்பக்கரை தங்கய்யா - பாட்டு படிக்கும் குயிலே

    5. நல்ல நேரம் - ஓடி ஓடி உழைக்கணும்

    6. சீறு - வா வாசுகி வா வாசுகி என்னோடு வா

    7. அன்பே ஓடிவா - காதில் கேட்டது ஒரு பாட்டு

    8. மாடி வீட்டு மாப்பிள்ளை - கேட்டுப்பார் கேட்டுப்பார்

    இறுதி விடை :
    உனக்கு நான் படும் பாட்டு
    ஓடி வா காதில் கேட்டு
    - முதல் உதயம்

    By Madhav

    ReplyDelete