Thursday, August 6, 2020

சொல் வரிசை - 266



சொல் வரிசை - 266 புதிருக்காக, கீழே எட்டு (8)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.   பூந்தோட்டம்(---  ---  --- இன்பம் என்னும் தோட்டம்
)  

2.   கண்ணுக்கொரு வண்ணக்கிளி(---  ---  --- போய்ச் சொல்லும் தூது)

3.   என்னமோ ஏதோ(---  ---  ---  --- தேடித் போகிறேன் என்னை விடு)

4.   கோயில் புறா(---  ---  இனிய நாதம் நீ)

5.   பேட்ட(---  ---  புரியாத புதிராச்சே)
   
6.   கோபுர வாசலிலே(---  ---  ---  நவரசம் ஆனதடி) 

7.   மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்(---  ---  ---  --- புதுமைப் புலவன் நீ)

8.   கொக்கரக்கோ(---  --- நீதானே என் காதல் வேதம்)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. தொடக்கச் சொற்கள்

    1.பூந்தோட்டம்---------இனிய மலர்கள் மலரும்
    2.கண்ணுக்கொரு வண்ணக்கிளி----கானம் தென் காற்றோடு
    3.என்னமோ ஏதோ-----------புதிய உலகை புதிய உலகை
    4.கோயில் புறா-------------வேதம் நீ
    5.பேட்ட---------------இளமை திரும்புதே
    6.கோபுர வாசலிலே---------நாதம் எழுந்ததடி கண்ணம்மா
    7.மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்------அமுதத் தமிழில் எழுதும் கவிதை
    8.கொக்கரக்கோ---------------கீதம் சங்கீதம்

    பாடல் வரிகள்

    இனிய கானம் புதிய வேதம்
    இளமை நாதம் அமுத கீதம்

    திரைப்படம்

    பாட்டு பாடவா


    ReplyDelete
  2. 1. பூந்தோட்டம்- இனிய மலர்கள் மலரும் இன்பம் என்னும் தோட்டம்
    2. கண்ணுக்கொரு வண்ணக்கிளி- கானம் தென் காற்றோடு போய்ச் சொல்லும் தூது
    3. என்னமோ ஏதோ- புதிய உலகை புதிய உலகை தேடித் போகிறேன் என்னை விடு
    4. கோயில் புறா- வேதம் நீ இனிய நாதம் நீ
    5. பேட்ட- இளமை திரும்புதே புரியாத புதிராச்சே
    6. கோபுர வாசலிலே- நாதம் எழுந்ததடி கண்ணம்மா நவரசம் ஆனதடி
    7. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்- அமுத தமிழில் எழுதும் கவிதை புதுமைப் புலவன் நீ
    8. கொக்கரக்கோ- கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்

    இறுதி விடை: இனிய கானம் புதிய வேதம். இளமை நாதம் அமுத கீதம். கவிதை தீட்டலாம். அதை குயில்கள் ...
    படம்: பாட்டு பாடவா
    https://youtu.be/QGUpMRbH1ds

    ReplyDelete

  3. 1. பூந்தோட்டம் - இனிய மலர்கள் மலரும் இன்பம் என்னும் தோட்டம்

    2. கண்ணுக்கொரு வண்ணக்கிளி - கானம் தென் காற்றோடு போய்ச் சொல்லும் தூது

    3. என்னமோ ஏதோ - புதிய உலகை புதிய உலகை தேடித் போகிறேன் என்னை விடு

    4. கோயில் புறா - வேதம் நீ இனிய நாதம் நீ

    5. பேட்ட- இளமை திரும்புதே புரியாத புதிராச்சே

    6. கோபுர வாசலிலே - நாதம் எழுந்ததடி கண்ணம்மா நவரசம் ஆனதடி

    7. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - அமுத தமிழில் எழுதும் கவிதை புதுமைப் புலவன் நீ

    8. கொக்கரக்கோ - கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்

    இறுதி விடை:
    இனிய கானம் புதிய வேதம்
    இளமை நாதம் அமுத கீதம்
    திரைப்படம் : பாட்டு பாடவா


    By Madhav

    ReplyDelete