Friday, August 14, 2020

சொல் வரிசை - 267

 


சொல் வரிசை - 267 புதிருக்காக, கீழே ஏழு  (7)   திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.   றெக்க(---  ---  ---  --- என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை
)  

2.   பாக்கியலட்சுமி(---  ---  --- கற்பனையில் இன்பம் கொண்டேன்)

3.   கல்யாணமாம் கல்யாணம்(---  ---  ---  --- கலைகள் நான் ரசிகன் நீ)

4.   ஆதி பராசக்தி(---  ---  ---  ---  --- எனக்கு இடர் வருமோ)

5.   குடியிருந்த கோயில் (---  ---  ---  ---  --- உன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்)
   
6.   வடிவுக்கு வளைகாப்பு(---  ---  ---  பெற்ற மனம் கரையாதோ) 

7.   சங்கே முழங்கு(---  ---  ---  ---  --- உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. 1. றெக்க- கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை
    2. பாக்கியலட்சுமி- காதலென்னும் வடிவம் கண்டேன் கற்பனையில் இன்பம் கொண்டேன்
    3. கல்யாணமாம் கல்யாணம்- கவிதை நான் கவிஞன் நீ கலைகள் நான் ரசிகன் நீ
    4. ஆதி பராசக்தி- சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி - வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ
    5. குடியிருந்த கோயில்- உன் விழியும் என் வாளும் சந்தித்தால் சந்தித்தால் உன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்
    6. வடிவுக்கு வளைகாப்பு- பிள்ளை மனம் கலங்குதென்றால் பெற்ற மனம் கரையாதோ
    7. சங்கே முழங்கு- தமிழில் அது ஒரு இனிய கலை உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை

    இறுதி விடை: கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி
    உன் பிள்ளை தமிழில் கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி
    உந்தன் கிள்ளை மொழியினிலே
    படம்: வண்ண வண்ண பூக்கள்
    https://youtu.be/2YQtUMJ4GU8

    ReplyDelete
  2. தொடக்கச் சொற்கள்

    1.றெக்க----கண்ணம்மா கண்ணம்மா அழகுப் பூஞ்சிலை
    2.பாக்கியலட்சுமி------------காதலென்னும் வடிவம் கண்டேன்
    3.கல்யாணமாம் கல்யாணம்------கவிதை நான் கவிஞன் நீ
    4.ஆதி பராசக்தி---சொல்லடி அபிராமி, வானில் சுடர் வருமோ
    5.குடியிருந்த கோயில்-----உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
    6.வடிவுக்கு வளைகாப்பு---பிள்ளை மனம் கலங்குதென்றால்
    7.சங்கே முழங்கு-------தமிழில் அது ஒரு இனிய கலை

    பாடல் வரிகள்

    கண்ணம்மா காதலென்னும் கவிதை சொல்லடி
    உன் பிள்ளைத் தமிழில்

    திரைப்படம்
    வண்ண வண்ணப் பூக்கள்

    ReplyDelete
  3. 1. றெக்க - கண்ணம்மா கண்ணம்மா அழகுப் பூஞ்சிலை

    2. பாக்கியலட்சுமி - காதலெனும் வடிவம் கண்டேன்

    3. கல்யாணமாம் கல்யாணம் - கவிதை நான் கவிஞன் நீ

    4. ஆதி பராசக்தி - சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ

    5. குடியிருந்த கோயில் - உன் விழியும் என் வாளும் சந்தித்தால்

    6. வடிவுக்கு வளைகாப்பு - பிள்ளை மனம் கலங்குதென்றால்

    7. சங்கே முழங்கு - தமிழில் அது ஒரு இனிய கலை

    இறுதி விடை :
    கண்ணம்மா காதலெனும் கவிதை சொல்லடி
    உன் பிள்ளை தமிழில்
    திரைப்படம் : வண்ண வண்ண பூக்கள்

    By
    Madhav.

    ReplyDelete