சொல் வரிசை - 268 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. சின்ன பசங்க நாங்க(--- --- --- --- மாப்பிள்ள பொண்ணையும் பாரு)
3. சங்கர்லால்(--- --- --- மறு பாதி காதல் மயக்கம்)
4. உயிரிலே கலந்தது(--- --- --- ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன)
4. உயிரிலே கலந்தது(--- --- --- ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன)
5. வானமே எல்லை(--- --- --- அட இனி வானமே எல்லை)
6. அன்பு ரோஜா(--- --- --- --- என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
தொடக்கச் சொற்கள்
ReplyDelete1. சின்ன பசங்க நாங்க-------ஜோடி நல்ல ஜோடி இது
2. கற்பூரம்--------நிலவே உனக்குக் குறையேது
3. சங்கர்லால்--- பாதி கள்ளில் மயக்கம்
4. உயிரிலே கலந்தது----உயிரே உயிரே அழைத்ததென்ன
5. வானமே எல்லை-----சோகம் இனி இல்லை
6. அன்பு ரோஜா------ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
பாடல் வரிகள்
ஜோடி நிலவே பாதி உயிரே
சோகம் ஏனடா
திரைப்படம்
தங்க மகன்
1. சின்ன பசங்க நாங்க - ஜோடி நல்ல ஜோடி இது
ReplyDelete2. கற்பூரம் - நிலவே உனக்கு குறையேது
3. சங்கர்லால் - பாதி கள்ளில் மயக்கம்
4. உயிரிலே கலந்தது - உயிரே உயிரே அழைத்ததென்ன
5. வானமே எல்லை - தூரம் இனி இல்லை
6. அன்பு ரோஜா - ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
இறுதி விடை :
ஜோடி நிலவே பாதி உயிரே தூரம் ஏனடா
திரைப்படம் : தங்கமகன்
By Madhav.
1. சின்ன பசங்க நாங்க- ஜோடி நல்ல ஜோடி இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு
ReplyDelete2. கற்பூரம்- நிலவே உனக்கு குறையேது நீ நினைத்ததும் கதிரவன் வரும்போது
3. சங்கர்லால்- பாதி கள்ளில் மயக்கம் மறு பாதி காதல் மயக்கம்
4. உயிரிலே கலந்தது- உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன
5. வானமே எல்லை- சோகம் இனி இல்லை அட இனி வானமே எல்லை
6. அன்பு ரோஜா- ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம் என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
இறுதி விடை:
ஜோடி நிலவே பாதி உயிரே
சோகம் ஏனடா
தேம்பும் மனதை தாங்கும் மடியில்
சாய்ந்து கொள்ளடா
காலம் கடந்து போகும், உந்தன் காயம் பழகி போகும்
மண்ணில் விழுந்த பூவும், சிறு காற்றில் பறக்க கூடும்
படம்: தங்க மகன்
https://youtu.be/ZCyYyG6JbT8