எழுத்துப் படிகள் - 321 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் ஜெய்சங்கர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) விஜயகாந்த் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 321 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. நான் யார் தெரியுமா
2. திராவிடன்
3. நீதி பிழைத்தது
4. நாம் மூவர்
5. அன்று சிந்திய ரத்தம்
6. கருந்தேள் கண்ணாயிரம்
6. கருந்தேள் கண்ணாயிரம்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
Thirumoorthy
ReplyDelete- Madhav
திருமூர்த்தி
ReplyDeleteதிராவிடன்
ReplyDeleteகருந்தேள் கண்ணாயிரம்
நாம் மூவர்
நான் யார் தெரியுமா ?
நீதி பிழைத்தது
அன்று சிந்திய ரத்தம்
திரைப்படம்
திருமூர்த்தி
திருமூர்த்தி - கோவிந்தராஜன்
ReplyDeleteதிருமூர்த்தி
ReplyDeleteதிருமதி சௌதாமினி சுப்பிரமணியம் 4.8.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteதிருமூர்த்தி
திரு சுரேஷ் பாபு 11.8.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete2-6-4-1-3-5
திருமூர்த்தி
திரு ஆர்.வைத்தியநாதன் 11.8.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteதிருமூர்த்தி