Sunday, August 30, 2020

சொல் வரிசை - 269


சொல் வரிசை - 269 புதிருக்காக, கீழே ஆறு (6)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.   ஆயிரங்காலத்துப்பயிரு(---  ---  ---  ---  --- நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா)  

2.   மகாகவி காளிதாஸ்(---  ---  ---  --- புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்)

3.   இதயத்தில் நீ(---  ---  ---  பிரிவு என்றொரு பொருளிருக்கும்)

4.   பார்த்தால் பசிதீரும்(---  ---  ---  அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ)

5.   இளைய தலைமுறை(---  ---  ---  ---  --- நீ கொண்ட மௌனம் நான் செய்த பாவம்)
   
6.   பாமா விஜயம் (---  ---  ---  --- அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தனா) 

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. 1. ஆயிரங்காலத்துப்பயிரு - யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா

    2. மகாகவி காளிதாஸ் - யார் தருவார் இந்த அரியாசனம்

    3. இதயத்தில் நீ - உறவு என்றொரு சொல் இருந்தால்

    4. பார்த்தால் பசிதீரும் யாருக்கு மாப்பிள்ளை யாரோ

    5. இளைய தலைமுறை - யார் என்ன சொன்னார் ஏனிந்த கோபம்

    6. பாமா விஜயம் - வரவு எட்டணா செலவு பத்தணா

    இறுதி விடை :
    யாருக்கு யார் உறவு
    யாருக்கு யார் வரவு
    திரைப்படம் : கங்காரு

    By Madhav

    ReplyDelete
  2. தொடக்கச்சொற்கள்
    1. யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா
    2. யார்  தருவார் இந்த அரியாசனம்
    3. உறவு என்றொரு சொல்லிருந்தால்
    4. யாருக்கு மாப்பிள்ளை யாரோ
    5.  யார் என்ன சொன்னார் ஏனிந்தக் கோபம்
    6. வரவு எட்டணா செலவு பத்தணா

    பாடல் வரிகள்

    யாருக்கு யார் உறவு
    யாருக்கு  யார் வரவு

    திரைப்படம்
    கங்காரு

    ReplyDelete
  3. 1. ஆயிரங்காலத்துப்பயிரு - யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா
    2. மகாகவி காளிதாஸ் - யார் தருவார் இந்த அரியாசனம் புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
    3. இதயத்தில் நீ - உறவு என்றொரு சொல் இருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும்
    4. பார்த்தால் பசிதீரும் - யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ
    5. இளைய தலைமுறை - யார் என்ன சொன்னார் ஏனிந்த கோபம் நீ கொண்ட மௌனம் நான் செய்த பாவம்
    6. பாமா விஜயம் - வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தனா

    இறுதி விடை:
    யாருக்கு யார் உறவு
    யாருக்கு யார் வரவு
    யாரிங்கே ஆதரவு
    யாதும் இங்கே வீண் கனவு
    யாருக்கு யார் உறவு
    யாருக்கு யார் வரவு
    யாரிங்கே ஆதரவு
    யாதும் இங்கே வீண் கனவு
    வேருக்கு மண் உறவு
    மண்ணுக்கு நீர் உறவு

    படம் : கங்காரு
    https://www.youtube.com/watch?v=tnUAOFnlJkY

    ReplyDelete