சொல் வரிசை - 257 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. கிளிப்பேச்சு கேட்கவா(--- --- --- என் வாசல் வழியிலே)
3. தேவதாஸ்(--- --- --- பேதை எண்ணம் யாவும் வீணா)
4. நீதிபதி(--- --- --- அழியாய் பெருஞ் செல்வம்)
4. நீதிபதி(--- --- --- அழியாய் பெருஞ் செல்வம்)
5. பிச்சைக்காரன்(--- --- உயிர் கூட தருவேன்)
6. பஞ்சதந்திரம்(--- --- --- --- --- வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி)
7. நான் அவனில்லை(--- --- --- --- சரசகுமாரி கலைகளில் ராணி)
7. நான் அவனில்லை(--- --- --- --- சரசகுமாரி கலைகளில் ராணி)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
தொடக்கச் சொற்கள்
ReplyDelete1. கிளிப்பேச்சு கேட்கவா----அன்பே வா அருகிலே
2.பொம்மை கல்யாணம்----அன்பே நீ அங்கே நான் இங்கே
3. தேவதாஸ்--------------எல்லாம் மாயை தானா
4. நீதிபதி------------------அன்பே நம் தெய்வம்
5.பிச்சைக்காரன்------------உனக்காக வருவேன்
6.பஞ்ச தந்திரம்------------வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
7 நான் அவனில்லை-------இங்கே நான் பருவகுமாரி அரசகுமாரி
பாடல் வரிகள்
அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
திரைப்படம்
இது கதிர்வேலன் காதல்
1. கிளிப்பேச்சு கேட்கவா - அன்பே வா அருகிலே
ReplyDelete2. பொம்மை கல்யாணம் - அன்பே நீ அங்கே நான் இங்கே
3. தேவதாஸ் - எல்லாம் மாயை தானா
4. நீதிபதி - அன்பே நம் தெய்வம்
5. பிச்சைக்காரன் - உனக்காக வருவேன் உயிர் கூட தருவேன்
6. பஞ்சதந்திரம் - வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
7. நான் அவனில்லை - இங்கே நான் பருவகுமாரி அரசகுமாரி
இறுதி விடை :
அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் அன்பே
திரைப்படம் - இது கதிர்வேலன் காதல்
by Madhav.
1. கிளிப்பேச்சு கேட்கவா- அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே
ReplyDelete2. பொம்மை கல்யாணம்- அன்பே நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால் இன்பம் காண்பது எங்கே
3. தேவதாஸ்- எல்லாம் மாயைதானா பேதை எண்ணம் யாவும் வீணா
4. நீதிபதி- அன்பே நம் தெய்வம் அழியாய் பெருஞ் செல்வம்
5. பிச்சைக்காரன்- உனக்காக வருவேன் உயிர் கூட தருவேன்
6. பஞ்சதந்திரம்- வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி
7. நான் அவனில்லை- இங்கே நான் பருவகுமாரி அரசகுமாரி சரசகுமாரி கலைகளில் ராணி
இறுதி விடை: அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
மழை காலம் கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்
படம்: இது கதிர்வேலன் காதல்
https://youtu.be/nobCEU0GVGE