Wednesday, June 17, 2020

சொல் வரிசை - 259



சொல் வரிசை - 259 புதிருக்காக, கீழே ஆறு (6)    திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   தங்கமான ராசா(---  ---  --- கண்ணீரும் ஏனடியோ
)  

2.   காசேதான் கடவுளடா(---  ---  ---  --- என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா)

3.   தட்டுங்கள் திறக்கப்படும்(---  ---  ---  கை தொட்டு மாலை தந்த நேரம்)

4.   மைக்கேல் மதன காமராஜன்(---  ---  ---  --- நிஜமான கதை கேளு)

5.   புதுப்புது அர்த்தங்கள்(---  ---  ---  --- நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி)
   
6.   கோபுர வாசலிலே(---  ---  --- ஆடவன் உன் தேவையே)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

4 comments:

  1. 1. தங்கமான ராசா- கண்ணே என் கார்முகிலே கண்ணீரும் ஏனடியோ
    2. காசேதான் கடவுளடா- இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
    3. தட்டுங்கள் திறக்கப்படும்- கல்யாண பந்தல் அலங்காரம் கை தொட்டு மாலை தந்த நேரம்
    4. மைக்கேல் மதன காமராஜன்- கதை கேளு கதை கேளு நிஜமான கதை கேளு
    5. புதுப்புது அர்த்தங்கள்- கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
    6. கோபுர வாசலிலே- கேளடி என் பாவையே ஆடவன் உன் தேவையே

    இறுதி விடை: கண்ணே இன்று கல்யாண கதை கேளடி கேளடி... அன்பே இன்று பொன்னான திருநாளடி நாளடி... தண்ணீர் பூவே வா வா. செந்தேன் வேண்டும் தா ...

    படம்: ஆணழகன்
    https://youtu.be/MISbbsgOWZ8

    ReplyDelete
  2. தொடக்கச் சொற்கள்

    1.தங்கமான ராசா-----கண்ணே என் கார்முகிலே
    2.காசே தான் கடவுளடா---இன்று வந்த இந்த மயக்கம்
    3.தட்டுங்கள் திறக்கப்படும்---கல்யாணப் பந்தல் அலங்காரம்
    4.மைக்கேல் மதன காமராஜன்---கதை கேளு கதை கேளு
    5.புதுப்புது அர்த்தங்கள்-----கேளடி கண்மணி பாடகன் சங்கதி
    6.கோபுர வாசலிலே-----கேளடி என் பாவையே

    பாடல் வரிகள்

    கண்ணே இன்று கல்யாண கதை
    கேளடி கேளடி

    திரைப்படம்

    ஆணழகன்

    ReplyDelete
  3. 1. தங்கமான ராசா - கண்ணே என் கார்முகிலே

    2. காசேதான் கடவுளடா - இன்று வந்த இந்த மயக்கம்

    3. தட்டுங்கள் திறக்கப்படும் - கல்யாண பந்தல் அலங்காரம்

    4. மைக்கேல் மதன காமராஜன் - கதை கேளு கதை கேளு

    5. புதுப்புது அர்த்தங்கள் - கேளடி கண்மணி பாடகன் சங்கதி

    6. கோபுர வாசலிலே - கேளடி என் பாவையே

    இறுதி விடை :
    கண்ணே இன்று கல்யாணக் கதை கேளடி கேளடி
    திரைப்படம் - ஆணழகன்


    By Madhav.

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 17.6.2020 அன்று அனுப்பிய விடைகள்:

    1. தங்கமான ராசா(-கண்ணே என் கார்முகிலே கண்ணீரும் ஏனடியோ)

    2. காசேதான் கடவுளடா(இன்று வந்த இன்பமயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா)

    3. தட்டுங்கள் திறக்கப்படும்(கல்யாண பந்தல் அலங்காரம் கை தொட்டு மாலை தந்த நேரம்)

    4. மைக்கேல் மதன காமராஜன்(கதை கேளு கதை கேளு நிஜமான கதை கேளு)

    5. புதுப்புது அர்த்தங்கள்(கேளடி கண்மணி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி)

    6. கோபுர வாசலிலே(கேளடி பாவையே ஆடவன் உன் தேவையே)

    கண்ணே இன்று கல்யாண கதை கேளடி கேளடி

    ஆணழகன்

    ReplyDelete