எழுத்துப் படிகள் - 313 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,3) யோகிபாபு கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 313 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. பாசமலர்
2. தீர்ப்பு
3. தங்கப்பதக்கம்
4. அன்பளிப்பு
5. சரித்திர நாயகன்
6. பாகப்பிரிவினை
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
தங்கப்பதக்கம்
ReplyDeleteதீர்ப்பு
பாசமலர்
பாகப்பிரிவினை
சரித்திர நாயகன்
அன்பளிப்பு
திரைப்படம்
தர்ம பிரபு
தர்ம பிரபு
ReplyDeleteTharma Prabhu
ReplyDelete- Madhav
தர்மபிரபு
ReplyDelete1. தங்கப்பதக்கம்
ReplyDelete2. தீர்ப்பு
3. பாசமலர்
4. பாகப்பிரிவினை
5. சரித்திர நாயகன்
6. அன்பளிப்பு
விடை: தர்மபிரபு
திரு சுரேஷ் பாபு 7.5.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete3-2-1-6-5-4
தர்ம பிரபு
திரு ஆர்.வைத்தியநாதன் 7.5.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteதர்ம பிரபு
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 6.5.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteதர்ம பிரபு