சொல் வரிசை - 258 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. எதிர்பாராதது(--- --- --- --- வந்தது எந்தன் வாழ்வினிலே)
3. ஆயிரம் முத்தங்கள்(--- --- வாழ்வெல்லாம் தேன் தரும்)
4. கர்ஜனை(--- --- --- --- இன்றுடன் செல்வது தேவனிடம்)
4. கர்ஜனை(--- --- --- --- இன்றுடன் செல்வது தேவனிடம்)
5. புதுப்பாட்டு(--- --- --- இந்த சுகமே மச்சான் தந்தது)
6. கண் சிமிட்டும் நேரம்(--- --- மனம் எதையோ நாடுதே)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
1. எதிர்பாராதது- வந்தது வசந்தம் வந்தது வசந்தம் வந்தது எந்தன் வாழ்வினிலே
ReplyDelete2. புதியவன்- வந்தது வசந்த காலம் வா...வா...பூமியில் புதிய கோலம்
3. ஆயிரம் முத்தங்கள்- வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்
4. கர்ஜனை- வந்தது நல்லது நல்ல இடம் இன்றுடன் செல்வது தேவனிடம்
5. புதுப்பாட்டு- சொந்தம் வந்தது வந்தது இந்த சுகமே மச்சான் தந்தது
6. கண் சிமிட்டும் நேரம்- தானே பாடுதே மனம் எதையோ நாடுதே
இறுதி விடை: வந்தது வந்தது வாசலில் வந்தது சொந்தம் தானே
படம்: பாச மழை
https://youtu.be/Q_DPO48tB_U
தொடக்கச் சொற்கள்
ReplyDelete1. எதிர் பாராதது---------வந்தது வசந்தம் வந்தது வசந்தம்
2. புதியவன்-----------------வந்தது வசந்த காலம் வா வா
3. ஆயிரம் முத்தங்கள்--வாசலில் பூமரம்
4.கர்ஜனை----------------வந்தது நல்லது நல்ல இடம்
5.புதுப்பாட்டு---------சொந்தம் வந்தது வந்தது
6.கண் சிமிட்டும் நேரம்---தானே பாடுதே
பாடல் வரிகள்
வந்தது வந்தது வாசலில் வந்தது
சொந்தம் தானே
திரைப்படம்
பாச மழை
1. எதிர்பாராதது - வந்தது வசந்தம் வந்தது வசந்தம்
ReplyDelete2. புதியவன் - வந்தது வசந்த காலம் வா வா
3. ஆயிரம் முத்தங்கள் - வாசலில் பூமரம்
4. கர்ஜனை - வந்தது நல்லது நல்ல இடம்
5. புதுப்பாட்டு - சொந்தம் வந்தது வந்தது
6. கண் சிமிட்டும் நேரம் - தானே பாடுதே
இறுதி விடை :
வந்தது வந்தது வாசலில்
வந்தது சொந்தம் தானே
திரைப்படம் : பாசமழை
by Madhav.