எழுத்துப் படிகள் - 315 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் ஜெய்சங்கர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (2,3,3) சிவகுமார் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 315 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. ஆடு பாம்பே
2. எழுதாத சட்டங்கள்
3. டீச்சரம்மா
4. காலம் பதில் சொல்லும்
5. தாய் வீடு
6. நாம் மூவர்
7. நான் ஒரு கை பார்க்கிறேன்
8. கன்னிப்பெண்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
நான் பாடும் பாடல்
ReplyDeleteநாம் மூவர்
ReplyDeleteகன்னிப் பெண்
ஆடு பாம்பே
தாய் வீடு
டீச்சரம்மா
நான் ஒரு கை பார்க்கிறேன்
எழுதாத சட்டங்கள்
காலம் பதில் சொல்லும்
திரைப்படம்
நான் பாடும் பாடல்
Naan Paadum Paadal
ReplyDelete- Madhav
1. நாம் மூவர்
ReplyDelete2. கன்னிப்பெண்
3. ஆடு பாம்பே
4. தாய் வீடு
5. டீச்சரம்மா
6. நான் ஒரு கை பார்க்கிறேன்
7. எழுதாத சட்டங்கள்
8. காலம் பதில் சொல்லும்
இறுதிவிடை: நான் பாடும் பாடல்
நான் பாடும் பாடல்
ReplyDeleteதிரு சுரேஷ் பாபு 21.6.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete6-8-1-5-3-7-2-4
நான் பாடும் பாடல்
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 21.6.2020 அன்று அனுப்பிய விடை
ReplyDeleteநான் பாடும் பாடல்
திரு ஆர்.வைத்தியநாதன் 22.6.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteநான் பாடும் பாடல்