சொல் அந்தாதி - 167 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. தூது போ செல்லக்கிளியே - நான் எப்போதும் பொம்பள கட்சி
2. எல்லாமே என் தங்கச்சி
3. கண்ணில் தெரியும் கதைகள் 2. எல்லாமே என் தங்கச்சி
4. தங்க துரை
5. அமைதிப்படை
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com
எல்லாமே என் தங்கச்சி--தங்கச்சி பொண்ணு , என் கண்ணாண கண்ணு, எப்போதும் நாம இனி ஒண்ணோட ஒண்ணு
ReplyDeleteகண்ணில் தெரியும் கதைகள்--ஒண்ணு, ரெண்டு,மூணு,நாலு, அஞ்சு, ஆறு,எல்லா ஆடும் இருக்குதான்னு எண்ணிப் பார்ப்போம்,வாடா.
தங்கதுரை-----வாடா கண்ணே வெள்ளாடு, வாயிருந்தால் சொல்லி விடு
அமைதிப்படை---சொல்லிவிடு வெள்ளி நிலவே, சொல்லுகின்ற செய்திகளையே
1. தூது போ செல்லக்கிளியே - நான் எப்போதும் பொம்பள கட்சி
ReplyDelete2. எல்லாமே என் தங்கச்சி - தங்கச்சி பொண்ணு என் கண்ணான கண்ணு
3. கண்ணில் தெரியும் கதைகள் - ஒன்னு ரெண்டு மூணு
4. தங்க துரை - வாடா கண்ணே வெள்ளாடு
5. அமைதிப்படை - சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்ல வந்த
- Madhav