Wednesday, June 24, 2020

சொல் வரிசை - 260



சொல் வரிசை - 260 புதிருக்காக, கீழே ஆறு (6)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   மனிதன் மாறவில்லை(---  ---  ---  ---  --- கண்கள் மூடவும் கனவு கண்டேன்
)  

2.   தலைப்பு செய்திகள்(---  ---  ---  --- இனி தாவணி அணிந்தது போதும்)

3.   காலா(---  ---  ---  --- நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல)

4.   நான்கு கில்லாடிகள்(---  ---  --- எது எதனை அருந்துமோ)

5.   நல்ல தீர்ப்பு(---  ---  ---  --- இது இருந்தா அது இல்லே)
   
6.   மெர்சல்(---  ---  ---  ---  ---  --- அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. 1. மனிதன் மாறவில்லை- தென்றல் பாடவும் தேன் மலர் ஆடவும் கண்கள் மூடவும் கனவு கண்டேன்
    2. தலைப்பு செய்திகள்- வரும் ஆவணி திருமண மாதம் இனி தாவணி அணிந்தது போதும்
    3. காலா- தெரு விளக்கு வெளிச்சத்துல நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல
    4. நான்கு கில்லாடிகள்- எது எதிலே பொருந்துமோ எது எதனை அருந்துமோ
    5. நல்ல தீர்ப்பு- அது இருந்தா இது இல்லே இது இருந்தா அது இல்லே
    6. மெர்சல்- நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம் அழகாய்
    உடைந்தேன் நீயே அர்த்தம்

    இறுதி விடை: ”தென்றல் வரும் தெரு எது அது நீதானே”
    படம் - சிறையில் சில ராகங்கள்!
    https://youtu.be/GugudVWQHMk

    ReplyDelete
  2. 1. மனிதன் மாறவில்லை - தென்றல் பாடவும் தேன் மலராடவும்

    2. தலைப்பு செய்திகள் - வரும் ஆவணி திருமண மாதம்

    3. காலா - தெரு விளக்கு வெளிச்சத்துல

    4. நான்கு கில்லாடிகள் - எது எதிலே பொருந்துமோ

    5. நல்ல தீர்ப்பு - அது இருந்தா இது இல்லே

    6. மெர்சல் - நீதானே நீதானே என் நெஞ்சைத் தட்டும் சத்தம்

    இறுதி விடை :
    தென்றல் வரும் தெரு எது அது நீதானே
    திரைப்படம்: தென்றல் வரும் தெரு

    - Madhav

    ReplyDelete
  3. தொடக்கச் சொற்கள்

    1.மனிதன் மாறவில்லை--தென்றல் பாடவும் தேன் மலர் ஆடவும்
    2.தலைப்பு செய்திகள்-----வரும் ஆவணி திருமண மாதம்
    3. காலா---------------------தெரு விளக்கு வெளிச்சத்துலே
    4.நான்கு கில்லாடிகள்----எது எதிலோ பொருந்துமோ
    5.நல்ல தீர்ப்பு---------அது இருந்தால் இது இல்லை
    6.மெர்சல்--------------நீதானே நீதானே என் நெஞ்சைத் தட்டும் சத்தம்

    பாடல் வரிகள்

    தென்றல் வரும் தெரு எது
    அது நீதானே

    திரைப்படம்

    சிறையில் சில ராகங்கள்

    ReplyDelete