Sunday, June 14, 2020

எழுத்துப் படிகள் - 314



எழுத்துப் படிகள் - 314 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  எம்.ஜி.ஆர்.  நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான  திரைப்படம் (3,4)  அஜித்குமார்    கதாநாயகனாக  நடித்தது.  


 

எழுத்துப் படிகள் - 314 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   காவல்காரன்         
2.   மலைக்கள்ளன்              
3.   நல்லவன் வாழ்வான்             
4.   இதயக்கனி   
5.   நவரத்தினம்          
6.   தாயின் மடியில் 
7.   காஞ்சித்தலைவன்   


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

8 comments:

  1. காதல் மன்னன்

    ReplyDelete
  2. காஞ்சித் தலைவன்
    இதயக்கனி
    காவல்காரன்

    தாயின் மடியில்
    நல்லவன் வாழ்வான்
    நவரத்தினம்
    மலைக்கள்ளன்

    படம் 
    காதல் மன்னன்

    ReplyDelete
  3. 1. காஞ்சித்தலைவன்
    2. இதயக்கனி
    3. காவல்காரன்
    4. தாயின் மடியில்
    5. நல்லவன் வாழ்வான்
    6. நவரத்தினம்
    7. மலைக்கள்ளன்

    படம் : காதல் மன்னன்

    ReplyDelete
  4. Kadhal Mannan

    - Madhav

    ReplyDelete
  5. காதல் மன்னன்

    ReplyDelete
  6. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 15.6.2020 அன்று அனுப்பிய விடை:

    காதல் மன்னன்

    ReplyDelete
  7. திரு சுரேஷ் பாபு 15.6.2020 அன்று அனுப்பிய விடை:

    7-4-1; 6-3-5-2

    காதல் மன்னன்

    ReplyDelete
  8. திரு ஆர்.வைத்தியநாதன் 15.6.2020 அன்று அனுப்பிய விடை

    காதல் மன்னன்

    ReplyDelete