எழுத்துப் படிகள் - 312 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) மோகன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 312 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. பாரத விலாஸ்
2. சிசுபாலன்
3. மறுபக்கம்
4. ஒண்ணா இருக்க கத்துக்கணும்
5. சஷ்டி விரதம்
6. அகத்தியர்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
சஷ்டி விரதம்
ReplyDeleteபாரத விலாஸ்
ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்
சிசுபாலன்
அகத்தியர்
மறுபக்கம்
படம்
சரணாலயம்
சரணாலயம்
ReplyDeleteசரணாலயம் கோவிந்தராஜன்
ReplyDeleteசரணாலயம் (1983)
ReplyDeleteSaranaalayam
ReplyDelete- Madhav
1. சஷ்டி விரதம் - ச
ReplyDelete2. பாரத விலாஸ் - ர
3. ஒண்ணா இருக்க கத்துக்கணும் - ணா
4. சிசுபாலன் - ல
5. அகத்தியர் - ய
6. மறுபக்கம் - ம்
விடை: சரணாலயம்
திரு ஆர்.வைத்தியநாதன் 1.6.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசரணாலயம்
திரு சுரேஷ் பாபு 1.6.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete5-1-4-2-6-3
சரணாலயம்
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 1.6.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசரணாலயம்