எழுத்துப் படிகள் - 307 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் பிரபு நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,4) எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 307 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. மிடில் கிளாஸ் மாதவன்
2. ஒருவர் வாழும் ஆலயம்
3. இரு மேதைகள்
4. சாதனை
5. நினைவு சின்னம்
6. சின்ன வாத்தியார்
7. காவலுக்கு கெட்டிக்காரன்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
காவலுக்கு கெட்டிக்காரன்
ReplyDeleteசாதனை
மிடில் கிளாஸ் மாதவன்
சின்ன வாத்தியார்
இரு மேதைகள்
நினைவு சின்னம்
ஒருவர் வாழும் ஆலயம்
படம்
காதல் வாகனம்
காதல் வாகனம்
ReplyDeleteKadhal Vaganam
ReplyDelete- Madhav
காதல வாகனம்
ReplyDeleteகாதல் வாகனம் - கோவிந்தராஜன்
ReplyDeleteதிருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 30.4.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteகாதல் வாகனம்
திரு ஆர்.வைத்தியநாதன் 30.4.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteகாதல் வாகனம்
திரு சுரேஷ் பாபு 1.5.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete7-4-1; 6-3-5-2
காதல் வாகனம்