Wednesday, April 15, 2020

சொல் வரிசை - 249



சொல் வரிசை - 249 புதிருக்காக, கீழே எட்டு (8)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   எதிர்காலம்(---  ---  ---  --- கண்ணு ஏன் நீரில் குளிக்குது)  


2.   சாரதா(---  ---  ---  --- அந்த உறவுக்கு பெயர் என்ன)

3.   தம்பி(---  ---  --- சோளம் போட்டுப்புட்டே)

4.   பொதுவாக எம்மனசு தங்கம்(---  ---  ---  --- நாங்க ஒண்ணா திரிஞ்சாலும் லேசி இல்ல)

5.   மஞ்சப்பை(---  ---  ---  --- வானம் குட்டையாச்சு)
   
6.   ஜோதி(---  ---  ---  --- ஒரு முத்துமணி தந்த மோகத்திலே)


7.   தூங்காதே தம்பி தூங்காதே(---  --- நான் சொல்லும்படி வைக்காதீங்க)

8.   முதல் வசந்தம்(---  ---  --- வந்தா விடவும் மாட்டோம்)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

2 comments:

  1. 1. எதிர்காலம் - பொண்ணு ஏன் தானே சிரிக்குது

    2. சாரதா - ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்

    3. தம்பி - சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு

    4. பொதுவாக எம்மனசு தங்கம் - சும்மா இருக்கறது ஈசி இல்ல

    5. மஞ்சப்பை - பாத்துப் பாத்து உன்னப் பாத்து

    6. ஜோதி - சிரிச்சா கொல்லி மலக் குயிலு

    7. தூங்காதே தம்பி தூங்காதே - சும்மா நிக்காதிங்க

    8. முதல் வசந்தம் - சும்மா தொடவும் மாட்டோம்

    இறுதி விடை :
    பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா
    பாத்து சிரிச்சா சும்மா சும்மா
    - சார்லி சாப்ளின்

    By Madhav

    ReplyDelete
  2. தொடக்கச் சொற்கள்

    1.எதிர்காலம்----பொண்ணு  ஏன் தானே சிரிக்குது?
    2.சாரதா--------ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
    3. தம்பி----------சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு
    4.பொதுவாக எம் மனசு தங்கம்---சும்மா இருக்கிறது ஈசி இல்லே
    5.மஞ்சப்பை---பாத்து பாத்து உன்ன பாத்து
    6 ஜோதி--------சிரிச்சா கொல்லி மலைக் குயிலு
    7.தூங்காதே தம்பி தூங்காதே----சும்மா நிக்காதீங்க
    8.முதல் வசந்தம்------சும்மா தொடவும் மாட்டோம்

    பாடல் வரிகள்
    பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா
    பாத்து சிரிச்சா சும்மா சும்மா

    திரைப்படம்
    சார்லி சாப்ளின்

    ReplyDelete