எழுத்துப் படிகள் - 302 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் எம்.ஜி.ஆர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,5) கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 302 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. நினைத்ததை முடிப்பவன்
2. இதய வீணை
3. சதி லீலாவதி
4. ராமன் தேடிய சீதை
5. புதுமைப்பித்தன்
6. குடியிருந்த கோயில்
7. காவல்காரன்
8. உழைக்கும் கரங்கள்
2. இதய வீணை
3. சதி லீலாவதி
4. ராமன் தேடிய சீதை
5. புதுமைப்பித்தன்
6. குடியிருந்த கோயில்
7. காவல்காரன்
8. உழைக்கும் கரங்கள்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
Ivan Thanthiran
ReplyDelete- Madhav
இதய வீணை
ReplyDeleteகாவல்காரன்
ராமன் தேடிய சீதை
நினைத்ததை முடிப்பவன்
குடியிருந்த கோயில்
சதி லீலாவதி
உழைக்கும் கரங்கள்
புதுமைப் பித்தன்
படம்
இவன் தந்திரன்
இவன் தந்திரன்
ReplyDeleteஇவன் தந்திரன்
ReplyDeleteதிருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 2.4.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஇவன் தந்திரன்
திரு ஆர்.வைத்தியநாதன் 2.4.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஇவன் தந்திரன்
திரு கோவிந்தராஜன் 5.4.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஇவன் தந்திரன்
திரு சுரேஷ் பாபு 6.4.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete2-7-4; 1-6-3-8-5
இவன் தந்திரன்